Pages

Thursday, October 15, 2020

MICE TEST - 16/10/20

   

 *மைத்துளி வணக்கம்*


*MICE TEST:159 *


 1.நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் NASA வின் திட்டத்தின் பெயர் என்ன?


2. கால்பந்தில்,பிரேசில் அணிக்காக அதிக கோல்கள் அடித்தவர்களின் வரிசையில்,77 கோல்கள் அடித்து முதலிடத்தில் இருப்பவர் யார்?


3.இதுவரை இறக்குமதி மட்டுமே செய்து வந்த Calcium Nitrate & Boronated Calcium Nitrate ஆகிய வேதிப்பொருட்களை முதன் முதலாக நம் நாட்டிலேயே தயாரிக்கின்ற நிறுவனம் எது?


4.40 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்று முதலிடத்தில் உள்ள தொலைபேசி நிறுவனம் எது?



5.ஐ.நா. சபையின் மனித உரிமைகள் கவுன்சில் பற்றிய தகவல்களில் ஒன்று தவறு.அது எது?

6.மறைந்த *அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி என்பவர் ஒரு பிரபல மலையாள .......


7.Mercedes -Benz என்ற கார் நிறுவனம்,எந்த நாட்டுடையது?


8.IPL வரலாற்றில் அதி வேகமாக(மணிக்கு 156.22கி.மீ வேகத்தில்...)பந்து வீசுபவர் என்ற சாதனையாளர் யார்?


இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்

https://forms.gle/CgeEp9L8AvZE6gqXA


15.10.20 - ன் சரியான விடைகள்

Ans for....

*MICE TEST:158 *

1.விஜய் சேதுபதி நடிக்கும், இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளீதரன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தின் பெயர் என்ன?

 a) Srilankan Express

*b) 800

c) இலங்கையின் மின்னல்

d) 880

2.உலக உணவு தினம் எப்பொழுது?

a) அக்டோபர் 15

b)அக்டோபர் 16

c)அக்டோபர்17

d)அக்டோபர்18


3.ஆந்திராவிலிருந்து சென்னைக்கு வரும் கிருஷ்ணா நதி நீர் பின் வரும் அணைக்கட்டுகளில் ஒன்றின் வழியாக கடந்து்வருவதில்லை.

அது எந்த அணைக்கட்டு?

a)ஸ்ரீசைலம்

b)சோமசீலா

c)கல்யாணி

d)கண்டலேறு


4.தென் மண்டல மருந்து பொருள் அருங்காட்சியகம்  பின்வரும் ..............தேசிய சித்த மருத்துவமனை யில்  ஆரம்பிக்கப்பட்டுள்ளது?

a)அடையார்

b)சிதம்பரம்

c)கோவை

d)தாம்பரம்


5.Deh Vechma Karani (Dedicating one's life for noble cause) என்ற பெயரிட்ட யாருடைய வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை நேற்று நம் பிரதமர்  வெளியிட்டார்?

a) Kalpana Chawla

b) Dr.Balasaheb Vikhe Patil

c) Vajpayee

d)Arun Jetly


6.சிங்கப்பூர் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு எவ்வளவு?

a.53.97

b.73.35

c.83.97

d.63.35


7.Expansion of  CPCB....is...

a.Central Plastic Control Board

 b. Control and Prevention of Covid-19 by Biologically

 c.Control and Prevention of Chemicals in Biosphere   

d.Central Pollution Control Board


8.Egyptian Open Squash போட்டிகள் நடைபெறும் இடம் எது?

a. நார்வே

b.ஷார்ஜா

c.கெய்ரோ

d.ஒடென்ஸ்


நன்றியுடன்

மைத்துளி


சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

PUMS, Ganesapuram, Coimbatore


1. S.V.Rasiga priya    -  8/8

2. P.Bhrathi    -    8/8

3. A.Nisha Ashika   - 7/8


Holy Cross Girls Higher Secondary School, Trichy


1. J.Christina Fretcy    -    7/8


RSK Junior School, Trichy


1. A.M.Jasper Jothi         -   7/8

congrats to all

STAY HOME.... STAY SAFE.......

No comments:

Post a Comment