Pages

Monday, October 19, 2020

MICE TEST - 19.10.20

    

 *மைத்துளி வணக்கம்*


*MICE TEST:160 *


 1. 2020 State of climate services Report என்ற அறிக்கையை வெளியிடும் அமைப்பு எது?


2. சர்வதேச பட்டினிக் குறியீட்டில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?



3. சர்வதேச பட்டினிக் குறியீடு எதை காரணியாக கொண்டு அளவிடப்படிகிற்து?



4. ஜெசிந்தா ஆர்டன் என்பவர் எந்த நாட்டிற்கு இரண்டாவது முறையாக பிரதமராக தேர்வாகியுள்ளார்?



5. மறைந்த P.S.Narayan (PSN) என்பவர் பிரபல.........ஆவார்

6. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக உள்ள டாக்டர். சுதா ஷெஸய்யன் அவர்கள் சமீபத்தில் பெற்றுள்ள பட்டம் (இங்கிலாந்தில் உள்ள ராயல் காலேஜ் வழங்கியது)


7. இவர்களில் ஒருவர் இந்திய தேர்தல் ஆணையர் அல்ல.யார் அவர்?


8. உலகின் முதல் பெரிய வேதிப் பொருள் தொழிற்சாலையான SABIC நிறுவனம் அமைந்துள்ள நாடு?



9. இந்தியாவில் பனிச் சிறுத்தைகள் காப்பகம் முதன் முதலாக அமைக்கப்பட்டுள்ள மாநிலம் எது?


10. 2022 ல் FIFA உலகக் கால்பந்துப் போட்டிகள் நடைபெறும் இடம் எது?

இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்

https://forms.gle/CgeEp9L8AvZE6gqXA


16.10.20 - ன் சரியான விடைகள்

Ans for....

*MICE TEST:159 *

1.நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் NASA வின் திட்டத்தின் பெயர் என்ன?

 a) MOON WAY

b) ARTONIC

c)ARTEMIS

d) ON MOON



2. கால்பந்தில்,பிரேசில் அணிக்காக அதிக கோல்கள்  அடித்தவர்களின் வரிசையில்,77 கோல்கள் அடித்து முதலிடத்தில் இருப்பவர் யார்?

a)பீலே

b)நெய்மர்

c)ரொனால்டோ

d)மெஸ்ஸி


3.இதுவரை இறக்குமதி மட்டுமே செய்து வந்த Calcium Nitrate & Boronated Calcium Nitrate ஆகிய வேதிப்பொருட்களை முதன் முதலாக நம் நாட்டிலேயே தயாரிக்கின்ற நிறுவனம் எது?

a) SPIC

b)Vedantha Chemicals

c)Gujarat State Fetilizers and Chemicals Ltd

d)Fertilizers Corporation of India


4.40 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்று முதலிடத்தில் உள்ள தொலைபேசி நிறுவனம் எது?

a) BSNL

b)Airtel

c) Vodafone

d) Jio


5.ஐ.நா. சபையின் மனித உரிமைகள் கவுன்சில் பற்றிய தகவல்களில் ஒன்று தவறு.அது எது?


a)இது 2006 ல் தோற்றுவிக்கப்பட்டது.

b)இது உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் மனித உரிமைகளை பாதுகாக்கும்

c)உறுப்பு நாடுகள் 5 ஆண்டுகள் உறுப்பினராக இருக்கலாம்(3ஆண்டுகள் என்பதே சரி)

d) 5ஆவது முறையாக  பாகிஸ்தான்,இந்த கவுன்சிலில் உறுப்பினராக தேர்வாகியுள்ளது.


6.மறைந்த  *அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி என்பவர் ஒரு பிரபல மலையாள ....... 

a.நடிகர்

b.அரசியல்வாதி

c.சமூக சேவகர்

d.கவிஞர்


7.Mercedes -Benz  என்ற கார் நிறுவனம்,எந்த நாட்டுடையது?

a.ஜப்பான்

b.இங்கிலாந்து

c.தென் கொரியா

d.ஜெர்மனி


8.IPL வரலாற்றில் அதி வேகமாக

(மணிக்கு 156.22கி.மீ வேகத்தில்...)பந்து வீசுபவர் என்ற சாதனையாளர் யார்?


a)அன்ரிச் நோர்டியா

b)டேல் ஸ்டெயின்

c)காகிசோ ராப்டா

d)ஜோஸ் பட்லர்


மைத்துளி


சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

PUMS, Ganesapuram, Coimbatore


1. S.V.Rasiga priya    -  8/8

2. P.Bhrathi    -    7/8



Holy Cross Girls Higher Secondary School, Trichy


1. S.Rajeswari    -    7/8


PUMS, RAMAPATTINAM, POLLACHI


1. A.Yuvasri          -   7/8


Gov, HIGH SCHOOL, Ellayanthayadivilai, Kanniyakumari

1. S.R. Sudharshini - 7/8


congrats to all

STAY HOME.... STAY SAFE.......

No comments:

Post a Comment