Pages

Wednesday, October 14, 2020

MICE TEST - 15/10/20

  

 *மைத்துளி வணக்கம்*


*MICE TEST:158 *


 1.விஜய் சேதுபதி நடிக்கும், இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளீதரன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தின் பெயர் என்ன?


 2.உலக உணவு தினம் எப்பொழுது?



3.ஆந்திராவிலிருந்து சென்னைக்கு வரும் கிருஷ்ணா நதி நீர் பின் வரும் அணைக்கட்டுகளில் ஒன்றின் வழியாக கடந்து்வருவதில்லை.அது எந்த அணைக்கட்டு?


4.தென் மண்டல மருந்து பொருள் அருங்காட்சியகம் பின்வரும் ..............தேசிய சித்த மருத்துவமனை யில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது?

5.Deh Vechma Karani (Dedicating one's life for noble cause) என்ற பெயரிட்ட யாருடைய வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை நேற்று நம் பிரதமர் வெளியிட்டார்?



6.சிங்கப்பூர் டாலருககு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு எவ்வளவு?


7.Expansion of CPCB....is...

8.Egyptian Open Squash போட்டிகள் நடைபெறும் இடம் எது?

இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்

https://forms.gle/CgeEp9L8AvZE6gqXA


13.10.20 - ன் சரியான விடைகள்

1. b) 13ஆவது

2. d)கிழக்கு லடாக்

3. b)ஷிவாங்கி சிங்

4. d)Radhakishan Damani

5. a.M.Rajeshwar Rao

6. a. இந்தியா

7. d.சென்னை


நன்றியுடன்

மைத்துளி


சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

PUMS, Ganesapuram, Coimbatore


1. S.V.Rasiga priya    -  7/7

2. S.Sandhiya     -    6/7



congrats to all

STAY HOME.... STAY SAFE.......

No comments:

Post a Comment