Pages

Tuesday, October 13, 2020

MICE TEST - 13.10.20

 

 *மைத்துளி வணக்கம்*


*MICE TEST:157 *


1.ஃபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில், ரஃபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.அவர் இப்பட்டத்தை எத்தனையாவது முறையாக கைப்பற்றியுள்ளார்?


2.சீன இராணுவத்தின் அத்து மீறலால்..............எல்லைப் பகுதியில் இந்திய,சீன இராணுவத்திற்கிடையே பதற்றம் நிலவுகிறது*
1 point


3. இந்திய விமானப்படையில் சமீபத்தில் சேர்க்கப்பட்ட ரபேல் போர் விமானத்தின் முதல் பெண் விமானி என்ற பெருமைக்கு்ரியவர் யார்?*
1 point

4.FORBES இதழ் வெளியிட்ட இந்தியாவின் Top-10 பணக்கார்ர்களின் பட்டியலில் 4 ஆவது இடத்தை பிடித்துள்ளவர் யார்?*
1 point

5.Who has been appointed as Deputy Governor of RBI?*
1 point

6.காற்று மாசுபாட்டை விளைவிப்பதில் முக்கிய காரணியாக இருக்கின்ற *சல்பர் டை ஆக்ஸைடு* என்ற வாயுவை அதிகமாக வெளியேற்றும் நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 5 ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ள நாடு எது?**
1 point

7.எந்த நகரின் குடிநீர் தேவைக்காக கண்ணன் கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம் கட்டப்பட்டு வருகிறது?
1 point

இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்

https://forms.gle/CgeEp9L8AvZE6gqXA


12.10.20 - ன் சரியான விடைகள்


1. c) WORLD FOOD PROGRAMME

2. d) இந்திய விமானப்படைக்காக இஸ்ரோ இதை வடிவமைத்துள்ளது. ( இது DRDO ஆல் வடிவமைக்கப்பட்டுள்ளது)

3. b) பியூஸ் கோயல்

4. a) ரோம்

5. b) KL ( கேரளா)

6. a) பஞ்சாப்

7. c) Real Time Gross Settlement

8. e) All of the above

நன்றியுடன்

மைத்துளி


சரியான விடைகளை பதிவிட்டவர்கள்


PUMS, GANESAPURAM, COIMBATORE

1. S,V, Rasiga Priya, 8th std

2. P. Bharathi, 8th std

congrats to all

STAY HOME.... STAY SAFE.......

No comments:

Post a Comment