Pages

Sunday, October 11, 2020

MICE TEST - 12/10/20

 *மைத்துளி வணக்கம்*


*MICE TEST:156 *


1. இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை , உலக உணவு நிவாரண அமைப்பு ( WFP ) பெற்றுள்ளது. WFP ன் விரிவாக்கம் என்ன ?


2. ருத்ரம் -1 ஏவுகணை பற்றிய தவறான தகவல் எது ?



3. மறைந்த திரு.ராம்விலாஸ் பாஸ்வான் வகித்த மத்திய நுகர்வோர் நலன் , உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சரவை - யாரிடம் கூடுதல் பொறுப்பாக கொடுக்கப்பட்டுள்ளது ?

4. ஐ நா சபையின், உலக உணவு நிவாரண அமைப்பு (WFP) ன் தலைமையகம் எங்கு உள்ளது ?

5. விவசாயிகளுக்காக நலநிதி வாரியத்தை நிறுவியுள்ள நாட்டின் முதல் மாநிலம் எது ?


6. Mahendra chaudhary zoological park உள்ள இடம் எது ?


7. வங்கிகளில் பயன்படுத்தப்படும் "RTGS "என்பதின் விரிவாக்கம் என்ன ?


8. இந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெறப்போகும் அமெரிக்காவைச் சார்ந்த கவிஞர்.Louise Gluck எழுதிய புத்தகம் எது

இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்


https://forms.gle/CgeEp9L8AvZE6gqXA


09.10.20 - ன் சரியான விடைகள்


1.c)Louis Gluck (USA)

2. a)முகேஷ் அம்பானி

3.c)அக்டோபர் 11

4.d)1932

5.a) காந்திஜி

நன்றியுடன்

மைத்துளி


சரியான விடைகளை பதிவிட்டவர்கள்


PUMS, GANESAPURAM, COIMBATORE

1. S,V, Rasiga Priya, 8th std


GHS, ELAYANTHAYADIVILAI, KANNIYAKUMARI

1. S.R.Sudharshini , 9th std


HOLY CROSS GIRLS HIGHER SECONDARY SCHOOL, TRICHY


1. J.Christina Fretcy , 8th std

2. S.Shadhana sri , 8th std

3. M.Nithya, 8th std

4. S.Maheshavarshini, 8th std

5. M.Hajira Begum, 8th std


R.S.K. JUNIOR SCHOOL, TRICHY

1. A.M.Jasper jothi, 8th std


SUBURBAN HIGHER SECONDARY SCHOOL, COIMBATORE

1. A.Jayaseelan , 7th std

2. R.Venugopalan , 7 th std


Congrats to all


STAY HOME...... STAY SAFE.....



 


No comments:

Post a Comment