Pages

Monday, May 4, 2020

MICE TEST - 04.05.2020

மைத்துளி வணக்கம்

MICE TEST:133

1. ஊரடங்கு காரணமாக வெளி மாநிலங்களில் சிக்கியுள்ள பயணிகளை தமிழகம் அழைத்துவர தொடர்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டவர்?

a. அதுல்யா மிஸ்ரா
b. விஷ்வ பூசன் ஹரிசந்தன்
c. பழனிச்சாமி
d. ராஜ்குமார

2. சர்வதேச அரசியல் தொடர்பான "ரெய்சினா மாநாடு எங்கு நடைபெற்றது?

a. Chennai
b. Delhi
c. Karnataka
d. Mumbai

3.சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் செயலாளராக பொறுப்பேற்றவர் யார்?

a. ரபிந்திர பன்வார்
b.தருன் பஜாஜ்
c. அஜய் திர்கி
d. கிரிதர் அரமனே

4. Who has been elected as International Honorary member to the American Academy of Arts and Sciences?

a. Sumathi Rao
b. Neelima Gupte
c. Shobana Narayanan
d. Shobana Narisimhan

5. The name of veteran freedom fighter & national communal Harmony Awardee, who recently passed away?

a. Chuni Ghoswami
b. Rishi kapoor
c. Hema Bharali
d.Alecanter Fernandro

6.Which cricketer's autobiography is titled SUPER CAT?

a.kapildev
b.Brain lara
c.Clive Lloyd
d.Sourav Ganguly

7.சர்வதேச நிதிச்சேவைகள் மையத்தின்(IFSC:International Financial Services Centre) தலைமையகம் எங்கு அமைய உள்ளது என மத்திய அரசு தெரிவித்தள்ளது?

a.மஹாராஷ்ட்ரா
b. டெல்லி
c.ஆந்திரா
d.குஜராத்

8.Berkshire Hathaway என்ற பிரபல பங்குச் சந்தையின் நிறுவனர் யார்?

a.அலிபாபா
b.வாரன் பப்பெட்
c.ஸ்டீவ் ஜாப்ஸ்
d.பில் கேட்ஸ்

9. மற்றும் 10 ஆவது கேள்விகள்:
கீழே உள்ள நபர்கள் யார்?



இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்

https://forms.gle/Ta4rWztvPGbxzQFA6

நேற்றைய சரியான விடைகள்

1. b.இந்திய ரிசர்வ் வங்கி
2. d.ஆஸ்திரேலியா.
3. a.மே 2.
4. b.தொல்லியல் அறிஞர்.
5. a.RBI
6. a.Asian Paints.
7. c.Ajay Tirkey.
8. d.மேற்கண்ட அனைத்திற்கும்.
9.b. பாரீஸ்.
10. a.சட்டீஸ்கர்.

சரியான விடைகளை பதிவிட்டவர்கள்


1.P.P.Abhinav, 6 th std, Sainik school, Udumalai                 -   10/10

2. P.Bharathi, 7 th std, PUMS, Gnesapuram, Coimbatore    -    9/10


Congrats to all, .... stay home...... stay safe

No comments:

Post a Comment