Pages

Sunday, May 3, 2020

MICE TEST 03.05.2020

மைத்துளி வணக்கம்

MICE TEST:132

1. சுட்டுரையில் அதிக நபர்களால் பின் தொடரப்படும் மத்திய வங்கி எது?
a. பேங்க் இந்தோனேசியா
b. இந்திய ரிசர்வ் வங்கி
c. சீன மத்திய வங்கி
d. அமெரிக்க மத்திய வங்கி

2. ICC டெஸ்ட் மற்றும் டி20 ஆடவர் அணிகள் தரவரிசையில் எந்த அணி முதலிடத்தை பிடித்துள்ளது?
a. இந்தியா
b. இங்கிலாந்து
c. இலங்கை
d. ஆஸ்திரேலியா

3. World Tuna Day is observed on......
a. May 2
b. May 3
c. May 4
d. May 5

4. Prof.BB Lal அவர்களின் நூற்றாண்டு நினைவாக, Prof BB Lal India Rediscovered என்ற இ புத்தகம்  சமீபத்தில் வெளியிடப்பட்டது.Prof B.B.Lal என்பவர் .....
a.மரபியல் விஞ்ஞாணி
b.தொல்லியல் அறிஞர்
c. இசை மேதை
d. பத்திரிகையாளர்

5. ஜூலை 2020 ஆம் ஆண்டுக்குள் டிஜிட்டல் பண வழங்கீட்டு குறியீட்டை உருவாக்க இருப்பதாக அறிவித்துள்ள அமைப்பு எது?
a. RBI
b. IMF
c. World Bank
d. None of the above

6. Which one of the following brands will soon start  to make sanitizers?
a. Asian Paints
b. Cisco
c. Samsung
d. Royal Stag

7. Who was appointed as the new secretary of Ministry of women & child development on May1,2020?
a. Rabindra Panwar
b. Tarun Bajaj
c. Ajay Tirkey
d. Atanu Chakraborthy

8. கோவில்பட்டி கடலை மிட்டாய் உடன் கீழ்க்கண்ட எந்தத் தயாரிப்புகளுக்கு ஏப்ரல்30,2020 அன்று  புவிசார் குறியீடு கிடைத்துள்ளது?
a. காஷ்மீர் குங்குமப்பூ
b. கோரக்பூர் டெரக்கோட்டா
c. மணிப்பூரின் கருப்பு அரிசி
d. மேற்கண்ட அனைத்திற்கும்

9. Headquarter of International Energy Agency located at?
a. Vienna
b. Paris
c. Rome
d. Abu Dhabi

10.MGNREGS(Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme) என்ற திட்டத்தின் படி,எந்த மாநிலத்தில் அதிக பேர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்?
a. சட்டீஸ்கர்
b.உ.பி
c.தமிழ்நாடு
d.குஜராத்

இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்

https://forms.gle/pjemZJcSsfB2E5rm9

நேற்றைய சரியான விடைகள்


MICE TEST:131 Answers
1. ஏப்ரல் 30, 2020 அன்று, புவிசார் குறியீடு  பின்வரும் எந்த  உணவுப் பொருளுக்கு கிடைத்துள்ளது?

d.  கோவில்பட்டி கடலை மிட்டாய்

2.நம் நாட்டின் மொத்த மாவட்டங்கள் எத்தனை?

*b. in news papers:733 & in google:739.so v gave full mark)

3. Ambubachi mela என்னும் திருவிழா எங்கு கொண்டாடப்படுகிறது?

c. Assam

4. சமீபத்தில் மறைந்த மைக்கேல் ராபின்சன் எந்த விளையாட்டோடு தொடர்புடையவர்?

b. கால்பந்து

5. Name the Indian middle distance runner who has been banned (because of consuming steroid) for 4 years by Athletics Intensity Unit of world Governing Body?

c. Jhuma Khatun

6.  NASA சார்பில் செவ்வாய் கிரகத்தில் பறக்க இருக்கும்,முதல் ஹெலிகாப்டருக்கு இந்திய வம்சாவளி மாணவி சூட்டியுள்ள பெயர் என்ன?

c.Ingenuity

7. Which Indian diplomat has been conferred with Japan's 2nd Highest Honour award "Order of the Rising Sun Award* "?

Thangjam Dhabali Singh(but this ans is not given,so v gave full mark)

8. Missing in the Action: The Prisoners Who Never Came back என்ற  புத்தகத்தின் ஆசிரியர்?

a. சந்திர சுதா டோக்ரா

9. BRICS கூட்டமைப்பிற்கு, இந்தாண்டு தலைமை பொறுப்பேற்ற நாடு?

d. Russia

10.Recently oscar winning animator Gene Deirch passed away.He was famously known for directing....

c. Tom & Jerry

சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

1. P.Bharathi, 7th std
\2. S.V.Rasigapriya, 7th std
PUMS, Ganesapuram, coimbatore

2. P.P.Abhinav, 6th std , Sainik school, Udumalai

No comments:

Post a Comment