Pages

Wednesday, May 6, 2020

MICE TEST - 06..05.2020

மைத்துளி வணக்கம் ( நேற்று   MICE TEST விடுமுறை)


MICE TEST:134

1.Order of Rising Sun என்ற விருதை வழங்கும்  நாடு எது?

 a) ரஷ்யா
b) தென் அமெரிக்கா
c)ஜெர்மனி
d) ஜப்பான்

2. எந்த மாநிலத்தில்,விரைவில் சட்ட மேலவைத் தேர்தல் நடக்க உள்ளது?

a) குஜராத்
b) பீகார்
c) கேரளம்
d)மஹாராஷ்ட்ரா

3.Bombay Reorganisation Act ன்படி மே 1,1960 ல் மஹாராஷ்ட்ரா மாநிலம் உருவான போது,உருவான மற்றொரு மாநிலம் எது?

a)ம.பி
 b) ஆந்திர
c) கர்நாடகா
d)குஜராத்


4. மிக துரிதமாக நுண் கிருமிகளைக் கொல்லக்கூடிய புற ஊதாக் கதிர் கோபுரங்களைத் தயாரிக்கும் அமைப்பு எது?

a)ISRO
 b) IIT
c)BARC
d)DRDO

5.கொரோனா மீட்புப் பணிக்கு நன்கொடையாக ரூ.9 கோடி வழங்கிய உலகின் பிரபல எழுத்தாளர் யார்?

a) சல்மான் ருஸ்டி
b)தஸ்லீமா  நஸரீன்
c) ஷோபா டே
d)ஆர்.கே.ரௌலிங்

6.பத்திரிக்கை துறையினரைக் கௌரவிக்கும் வகையில்,1917 ஆம் ஆண்டு முதல் ,"புலிட்சர் விருதுகள்" வழங்கப்பட்டு வருகின்றன. இதை வழங்கும் நாடு எது?

a) இத்தாலி
b) ஜப்பான்
c) நார்வே
d)அமெரிக்கா

7.ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 பிரிவை,மத்திய அரசு ரத்து செய்து,அம் மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்த சமயத்தில் ஏற்பட்ட மோதல்கள் குறித்த புகைப்படங்களை வெளியிட்டதற்காக சிறந்த புகைப்படங்களுக்கான"புலிட்சர் விருதை" பரிசை வென்றுள்ள பத்திரிக்கை எது?

a).ராய்ட்டர்ஸ்
b)வாஷிங்டன் போஸ்ட்
c) நியுயார்க் டைம்ஸ்
d)அசோசியேட்டட் பிரஸ்

8.பின்வரும் விருதுகளில் ஒன்று மட்டும் "விளையாட்டிற்காக" வழங்கப்படுவதில்லை.அது எது?

a)அர்ஜீனா விருது
b)கேல் ரத்னா விருது
c)தயான்சந்த் விருது
d)அசோக் சக்ரா

9. & 10.க்கான கேள்வி:பின்வரும் படங்களில் உள்ளவர்கள் யார்?




இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்

https://forms.gle/kNKpT6x7bBYTkEo88

நேற்றைய சரியான விடைகள்



சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

1. P.P.Abhinav, 6 th std, Sainik school, Udumalai   -   9/10

2. S.V.Rasigaprya, 7 th std, PUMS, Ganesapuram, Coimbatore   -   9/10


congrats dears... stay home... stay safe......

No comments:

Post a Comment