Pages

Friday, April 3, 2020

MICE TEST - 03.04.2020

மைத்துளி வணக்கம்


MICE TEST:104

1. FUNNY BONE என்பது.....

 a) a fish
b) nerve
c) plastic
d)  muscle

2. பொலிவர் என்பது எந்த நாட்டு நாணயம்?

a) பொலிவியானோ
b) தாய்லாந்து
c)போலந்து
d)வெனிசுலா

3. காமன்வெல்த் நாடு ஒன்றுக்கு நியமிக்கப்படும் இந்திய பிரதிநிதிக்கு ...........என்று பெயர்.

a)ஹை கமிஷனர்
b) அம்பாசிடர்
c) அட்மிரல் கமிஷனர்
d) கமிஷனர்

4.நைஜீரிய நாட்டினரை .......என்று குறிம்பிடுவோம்.

a)Nigerien
b)Nigerian
c)Nigerion
d)Niger

5.காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்குத் திரும்பிய தினமான ஜனவரி 9,என்ன தினமாக அனுசரிக்கப்படுகிறது?

a)வெளிநாடு வாழ் இந்தியர் தினம்
b) இந்திய சுதந்திரப் போர் தினம்
c) இனவெறி எதிர்ப்பு நாள்.
d)சர்வதேச அஹிம்சை தினம்

6.ஒரு குழாயானது ஒரு தொட்டியை 30 நிமிடத்தில் நிரப்பும்,மற்றொரு குழாயானது தண்ணீர் நிரம்பியுள்ள அந்த தொட்டியை 12 நிமிடங்களில் காலி செய்யும் எனில் ஆரம்பநிலையில் இரு குழாய்களும் ஒரே நேரத்தில் திறந்து விடப்பட்டால் முழுத் தொட்டியும் எவ்வளவு நேரத்தில் நிரம்பும்?

a)42 நிமிடங்கள்
b)60 நிமிடங்கள்
c)20 நிமிடங்கள்
d)எப்பொழுதும் நிரம்பாது

7.பின்வரும் நூல்களில் எது,இந்திய பறவையியல் நிபுணரான சலீம் அலியின் வாழ்க்கை வரலாறு?

a) Stray feathers
b) Eve of Aves
c) Bird man of India
d)Fall of  a Sparrow

8.கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்த இந்திய வம்சாவளிப் பெண் விஞ்ஞானியும்,எய்ட்ஸ் தடுப்பு ஆராய்ச்சிக் குழுவின் தலைவராகவும் இருந்த வைரஸ் ஆராய்ச்சியாளர் யார்?

a)Gita Ramjee
b) Ramya Ramjee
c) Sita Ramji
d) Saradha Rajiv

இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்......

_________________________________________________________________________

நேற்றைய சரியான விடைகள்


நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

1. P.P.Abinav, 6- std, Sainik School, Udumalai

2. L.Denny Johanna, 10- std, St.Joseph matriculation higher secondary school, Coimbatore

3. C.R. Mithun Karthick, 5-std, Sr. Dhasaradhan international school, Coimbatore

4. M.Hasna Sahani, 5- std, AMHSchool, Pollachi

5. A.Yuvasri, 7-std , PUMS, Ramapattinam

6. S.V.Rasigapriya, 6-std, PUMS, Ganesapuram, Coimbatore

7. R.Santhiya Josephine, 9-std, Holy Cross Girls Higher secondary school, Trichy

Congrats to all..... Stay home stay safe


No comments:

Post a Comment