Pages

Thursday, April 2, 2020

MICE TEST - 02.04.2020

மைத்துளி வணக்கம்

MICE TEST:103

1.வங்கிகளின் இணைப்பு பற்றிய தகவல்களில் பின்வருவனவற்றில் எது தவறு?

 a) Syndicate Bank ,Canara Bankஉடன் இணைக்கப்பட்டுள்ளது
b) Alghabad Bank,Indian Bank உடன் இணைக்கப்பட்டுள்ளது.
c)United Bank of Commerce மற்றும் United Bank of India ஆகியவை SBI உடன் இணைக்கப்பட்டுள்ளது.
d) Andhra Bank மற்றும் Corporation Bank ஆகியவை Union Bank of Indiaஉடன் இணைக்கப்பட்டுள்ளது.

2. நம் நாட்டிற்கு தடையின்றி LPG வழங்குவது என உத்தரவாதம் அளித்துள்ள நாடு எது?

a)ஈரான்
b)ஈராக்
c) சவூதி அரேபியா
d)வெனிசூலா

3.மார்ச் 30, எந்த மாநில தினமாகக் கொண்டாடப்படுகிறது?

a) மஹாராஷ்ட்ரா
b) குஜராத்
c) இராஜஸ்தான்
d) கர்நாடகா

BRAIN TEASERS

4.What can travel around the world while staying ina corner?

5.what kind of tree can you carry in your hand?

6.A boy is walking down the road with a doctor.While  the boy is the doctor's son,the doctor isn't the boy's father.Then who is the doctor?

நான் யார்?

7.சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்ட முதல் இந்திய குடியரசுத் தலைவர் நான்.என் இறப்புக்கு அமெரிக்காவில் பென்டகன் கொடி முதல் முறையாக  அரைக்கம்பத்தில் பறந்தது.ஒரு பிரம்மச்சாரி முதன் முதலாக ஜனாதிபதியானது நான் மட்டுமே.நான். யார்?

8.ஏப்ரல்.2 , உலக.........தினமாக அனுசரிக்கப்படுகிறது.

a) ஆட்டிசம் விழிப்புணர்வு
b)குழந்தைகள் புத்தக
 c) a மற்றும் b
d) பூமி


இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்......
_________________________________________________________________________



அன்பு மாணவச் செல்வங்களே நேற்று அறிவிக்கப்பட்ட Doodle வரைதல் போட்டியில் அதிகமான பேர் ஆர்வத்துடன் பங்கு கொண்டீர்கள். முதலில் அனைவருக்கும் வாழ்த்துகள். மேலும் இது மாதிரியான வரைதல் போட்டி அடிக்கடி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்கள். அதனை பரிசீலித்து உங்களுக்கு அறிவிக்கிறோம். இன்று வழக்கம்போல தேர்வு தான் நடைபெறுகிறது. எனவே இதிலும் ஆர்வத்தோடு பங்கு கொள்ளுங்கள். விரைவில் அடுத்த Doodle உடன் சந்திப்போம் நன்றி














No comments:

Post a Comment