Pages

Tuesday, February 11, 2020

MICE TEST - January பரிசளிப்பு நிகழ்வு

அன்பர்களுக்கு வணக்கம்,
         கடந்த ஜனவரி மாத MICE TEST ல் 23 மாணவர்கள் வெற்றி பெற்றிருந்தனர். அவர்களுக்கான பரிசுகள் அவரவர் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனை வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வழங்கியுள்ளனர்...... தொடர்ந்து பங்கேற்று வரும் அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்...... அவர்களை ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தி வரும் ஆசிரிய பெருமக்களுக்கும், பள்ளியின் தலைமை பொறுப்பாளர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்......  உங்களின் பங்கேற்பும், உற்சாகமும் எங்களை மேலும் பணி செய்ய ஊக்குவிக்கிறது......

( சிறு வேண்டுகோள்: புத்தகங்களை பரிசாக பெற்ற மாணவர்களை அதனை படித்து முடிக்கவும் ஊக்கம் கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்)

                                   வாழ்த்துகளுடன்
                                    மைத்துளி    &     
                         Covai women ICT_போதிமரம்

மனநிறைவான தருணம்

21 பரிசுகள் வென்ற திருச்சி ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள்




வெற்றி பெற்ற நம் அரசுப் பள்ளி மாணவன், மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கோட்டை, கோயம்புத்தூர்

2 comments:

  1. Thank you for your beneficial gift.The book will be useful for my present and future life.

    ReplyDelete
  2. Thank u da.....my sincere advice pls try to read the book... This is to all the 21 students..... Let me know about other students opinion too.....

    ReplyDelete