Pages

Tuesday, February 11, 2020

MICE TEST - 12.02.20

மைத்துளி வணக்கம்


MICE TEST:66

1.பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் (PNB) இணைக்கப்பட்ட  வங்கி எது?

a)Oriental Bank of Commerce (OBC)

b) United Bank of lndia(UBI)

c) Indian Overseas bank(IOB)

d)a) & b)


2.கொரோனா வைரஸுக்கு,உலக சுகாதார நிறுவனம் சூட்டியுள்ள புதிய பெயர் என்ன?

a)சீனாவைட்-19(CHINAVID-19)
b)கொர்ஸ்-19(COARS-19)
c)ஃபேட்டல் வைரஸ்(FATAL VIRUS)
 d)கொவைட்-19(COVID-19)

3. வன விலங்குகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக கூடுதலாக 521.28 ச.கி.மீ்.க்கு விரிவுபடுத்தப்படும் புலிகள் காப்பகம் எது?

a) முதுமலை
b) பந்திப்பூர்
c)களக்காடு
d)ஆனைமலை

4.When is "World Pulses  Day" observed?

a). Feb.12
b) Feb.11
c)Feb.10.
d) Feb.13

5. இந்த ஆண்டின் சிறந்த ஆவணப்படம் என ஆஸ்கர் விருது பெற்ற "American Factory" என்ற ஆவணப்படத்தின் தயாரிப்பாளர் யார்?

a) பராக் ஒபாமா
b) டோனால் ட்ரம்ப்
c) பில் கேட்ஸ்
d) சுந்தர் பிச்சை

இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய link

______________________________________________________________________________

நேற்றைய சரியான விடைகள்

1. c) நீதிபதி. துரை ஜெயசந்திரன்
2. c) டில்லி
3. d) முழுவதும் தங்கத்தால் ஆனது.
4. a) கொரிய மொழி
5. e) மேலே உள்ள அனைத்து பிரிவுகளிலும்
6. b) ஹாக்கி

நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்.....

1. A.N.ஷிஹாப், 6-ஆம் வகுப்பு
    மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கோட்டை, கோயம்புத்தூர்

2. முகமது, 8-ஆம் வகுப்பு
     மாநகராட்சி நடுநிலைப்பள்ளி,
    கோட்டை, கோயம்புத்தூர்

3. P.தனுஷியா, 8-ஆம் வகுப்பு
4. R.சந்தியா ஜோசப்பின், 8-ஆம் வகுப்பு
    ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி , திருச்சி

4. P.தமன்னா, 5-ஆம் வகுப்பு
    St.சோபியா நர்சரி & துவக்கப்பள்ளி,
   திருச்சி

அனைவருக்கும் வாழ்த்துகள்....புதியதாக பங்கேற்க துவங்கி இருக்கும் நம் அரசுப்பள்ளி மாணவர்களை வரவேற்கிறோம்.... தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் ....

No comments:

Post a Comment