Pages

Thursday, February 6, 2020

MICE TEST - 07.02.20

மைத்துளி வணக்கம்


MICE TEST:63

1.விண்வெளி யில் அதிக நாட்கள்(328) தங்கிய சாதனை புரிந்துள்ள  விண்வெளி வீராங்கனை யார்?

a) வலேரி பொலயாகோவ்
b)பெஜ்ஐஇ விட்சன்
c)கிறிஸ்டினா கோச்
d)சுனிதா வில்லியம்ஸ்

2. Expansion of SAI.......

a) Steel  Authority of India
b) Space Administion in India
c) Sports Authority of India
d)Sports Achievement Index

3.FORD motor company பற்றிய தகவல்களில் எது தவறு?

a) உருவாக்கிவர்:Hentry Ford

b) தலைமைகம்:அமெரிக்கா

c) இது அமெரிக்காவின் முதல் பெரிய மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனம்

d)மோட்டார் வாகன உற்பத்தியில் இது உலகின் 5 ஆவது பெரிய நிறுவனம்

4. Who is the Author of recently released  book "Keenie-Meenie"?

a) Arundhati Roy
 b)Kiran Desi
 c)Phil Miller
d)Vikram  seth

5.19  வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் பற்றிய தகவல்களில் தவறானது எது?

a) இது தென் ஆப்பிரிக்காவில் நடைபெறுகிறது.

b) இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்

c) இறுதிப் போட்டியில் இந்தியா,பாகிஸ்தான் மோதுகின்றன.

d).இதை ICC நடத்துகிறது


இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய link

______________________________________________________________________________

நேற்றைய சரியான விடைகள்

1. d) டிஜிட்டல் தொழில்நுட்பம்
2. b) நாகூர்( நாகை)
3. a) MS தோனி
4. a) கல்வி
5. c) கேரளா
6. c) Mughal gardens, - Delhi

நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்.... (5/6)

1. K.J.ஹேமஸ்ரீ, 8-ஆம் வகுப்பு
2. P.மகாலட்சுமி, 8-ஆம் வகுப்பு
3. S.கனிஷ்கா, 8- ஆம் வகுப்பு
4. S. பூஜாஸ்ரீ, 8-ஆம் வகுப்பு
5. S.நந்தின, 8- ஆம் வகுப்பு

இவர்கள் அனைவரும் ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருச்சியை சேர்ந்தவர்கள்....


அனைவருக்கும் வாழ்த்துகள்.....

No comments:

Post a Comment