Pages

Wednesday, February 5, 2020

MICE TEST - 06.02.20

மைத்துளி வணக்கம்


MICE TEST:62

1.மக்களிடையே ஏற்றத்தாழ்வுகளை குறைக்க  எதைப் பயன்படுத்துவதாக்க் கூறி இந்தியாவை ஐ.நா.சபை பாராட்டியுள்ளது?

 a) ரேஷன் கடை
b) மானியம்
c) சிறு வங்கிக் கடன்
d)டிஜிட்டல் தொழில்நுட்பம்

2. 463 ஆவது கந்தூரி் மகோற்சவ (கந்தூரி சந்தனம் பூசும் விழா)விழா எங்கு நடைபெற்றது?

a) தஞ்சை
b) நாகூர் (நாகை)
c) திருப்பதி
d)கன்னியாகுமரி

3.ஒரு நாள் போட்டியில் ,இந்திய அணியின் கேப்டனாக இருந்து அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடம் யார்?

a) எம்.எஸ். தோனி
b) அஷாருதீன்
c) விராட் கோலி
d)சௌரவ் கங்குலி

4.பின்வருவனவற்றுள் மனித மேம்பாட்டு குறியீட்டின் பரிமணம் எது?

a) கல்வி
b)சுகாதாரம்
c) மகிழ்ச்சி
d)வாழ்க்கைத்தரம்

5.கொரோனா வைரஸ் தாக்குதலை,எந்த மாநிலம் "மாநில பேரிடர்" (State calamity)என அறிவித்துள்ளது?

a) டில்லி
b)ம.பி
c)கேரளா
d)கர்நாடகா

6. மூலிகைத் தோட்டம், போன்சாய் தோட்டம் ஆகியவற்றை பொதுமக்கள் காணும் வகையில், UDYANOTSAV 2020 என்ற நிகழ்வு நடத்தப்படும் இடம் எது?

a) Brindhavan Garden(KN)
b) Ooty Botanical Garden c) Mughal Garden(Delhi)
d)Bangalore Botanical Garden


இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய link
______________________________________________________________________________



நேற்றைய சரியான விடைகள்

1. Saikhom Mirabai Chanu (Indian weightlifter).

2.Sharad Arvind Bobde (Chief Justice of India)

3. Rani Rampal (Indian field hockey player)

4. Cho. Dharman ( Tamil writer known for his novel Koogai).

5. Michelle Obama (Former First Lady of the United States)

6. T M Krishna ( Vaocalist and Writer)

7.  Pinarayi Vijayan (Chief Minister of Kerala)

நேற்றி சரியான விடைகளை பதிவிட்டவர்

R.சந்தியா ஜோசப்பின, 8- ஆம் வகுப்பு
ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி.


நேற்று சற்று கடினமாக இருந்திருக்கும் என்று எண்ணெகிறேன். இருப்பினும் 5 சரியான விடைகளை அளித்த சந்தியாவிற்கு வாழ்த்துகள்.....

No comments:

Post a Comment