Pages

Tuesday, October 27, 2020

MICE TEST - 28.10.20

        

 *மைத்துளி வணக்கம்*


*MICE TEST:165 *


 1. நாமக்கல் அருகே,யாருக்கு மணி மண்டபம் கட்டப்பட உள்ளது?


2. Samsung நிறுவனத்தின் தாயகம் எது?



3. சக்தி காந்த தாஸ் என்பவர் எந்த அமைப்பின் கவர்னர்?


4. கர்நாடக மாநிலம் மைசூரூக்கு அடுத்தபடியாக,தமிழகத்தில் எங்கு தசரா பண்டிகை கொண்டாடப்படுகிறது?


5. தற்பொழுது எத்தனையாவது ஆண்டாக,மைசூரில் உலகப் புகழ்பெற்ற தசரா பண்டிகை கொண்டாடப்படுகிறது?



6. இந்திய விமானப்படையில் மகப்பேறு மருத்துவராகப் பணியேற்றி,Wing Commander ஆக பதவி உயர்வு பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவர் யார்?


7. எந்த இரண்டு நாடுகளுக்கிடையே வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்கும் 2 + 2 பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது?


8. கே.ஆர்.நாராயணன் அவர்கள் ஜனாதிபதியாக இருந்த காலம் எது?



9. காற்றின் மாசுபாட்டை அறிய காற்று தர குறியீடான AQI(Air Quality Index)பயன்படுகிறது.AQI ன் அளவு எவ்வளவுக்கு மேல் இருந்தால் காற்றின் தரம் மோசமான நிலையில் உள்ளது என அறியலாம்?

10. மைசூரின் முதல் ராஜா யார்?


இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்

https://forms.gle/CgeEp9L8AvZE6gqXA


21.10.20 - ன் சரியான விடைகள்

                                 Ans for 


*MICE TEST:164 *

1. இந்திய கடற்படையில் முதன் முதலாக கடல் சார் உளவுப் பணியில் டார்னியர் விமானத்தை இயக்கும் 3 பெண்மணிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.அவர்களில் ஒருவர் இவரல்ல.யார் அவர்?

a) சிவாங்கி

b) திவ்யா சர்மா

c)ரம்யா ரெட்டி

d) சுபாங்கி ஸ்வரூப்


2.போரில் எதிரியின் ராணுவ பீரங்கிகளின் ௭ஃகு  கவசத்தை ஊடுருவித் தாக்கும் ஆற்றல் கொண்ட இந்திய ஏவுகணை எது?

a)SAG

b)RAG

c)MAG

 d) NAG


3. எந்த மாநிலத்தில்,(அக்டோபர் மாதத்தில் கொண்டாடப்படும்) Kati Bihu Festival எனும் வேளாண்மைத்  திருவிழா கொண்டாடப்படுகிறது?

a)அஸ்ஸாம்

b)WB

c)குஜராத்

d)ஒடிஸா


4. கிர்னார் ரோப் கார் திட்டம்...பற்றிய தகவல்களில் ஒன்று தவறானது.அது எது?

a)இது ஆசியாவின் மிக நீளமான புனித தலம் செல்லும் மலைப் பாதை

b)இதன் நீளம்:2.3கி.மீ

c) இது இமாச்சலப் பிரதேசத்தில் உள்ளது(குஜராத் என்பது சரியானது)

d)இது ரூ.130 கோடி செலவில் உருவானது


5.  மருது சகோதரர்களின் எத்தனையாவது நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது?

a. 119

b.219

c.319

d.239


6. டென்னிஸ்ஸில்,GRAND SLAM என்பது 4 வகையான போட்டிகளை உள்ளடக்கியது.அந்த நான்கில் பின்வரும் ஒன்று இல்லை.அது எது?

 a.Wimbledon Open 

b.ATP Open

c.French Open 

d.Australian Open

e.US Open   


7. இதுவரை,20 Grand Slam பட்டங்களை வென்ற சாதனையாளர் யார்?

a.ஜோகோ விச்

b.ரோஜர் பெடரர்

c.ரபேல் நடால்

d. ரோஜர் பெடரர் ,ரபேல் நடால் இருவரும்


8. OSIRIS-Rex என்பது சூரிய மண்டலத்தில் உள்ள எந்த விண்கல்லை ஆராய NASA வால் அனுப்பப்பட்ட விண்கலம் ஆகும்.

a. Orion

b.Bennu

c. Wennu

d. Mars


9.மருது சகோதரர்கள் பற்றிய தகவல்களில் ஒன்று மட்டும் தவறு.அது எது?

a.இவர்கள் பிறந்த இடம்:விருதுநகர் மாவட்டத்திலுள்ள முக்குளம் கிராமம்

b.1785 முதல் 1801

 வரை ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடினர்

c.திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டனர்

d.காளையார் கோயிலில் இவர்களது நினைவாலயம் உள்ளது.

e.இந்திய அஞ்சல் துறை இவ்வர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக 2018 ல் அஞ்சல் தலை வெளியிட்டது.

(2004 என்பதே சரி)


10. Which country has introduced Deer friendly and edible bags to stop animal like Nara Deer from eating plastics?

a.Australia

 b.India

c.Brazil

d.Japan


நன்றியுடன் 

மைத்துளி                                                                                                                                                                                        

சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

PUMS, Ganesapuram, Coimbatore

1. S.V.Rasiga priya    -  10/10

2. P.Bhrathi    -    09/10

3. A.Nisha Ashika         -     09/10

4. B.Abitha                  -    09/10




Gov. High School, Ellayanthayadivilai, Kanniyakumari

1. S.R. Sudharshini    -    10/10


congrats to all

STAY HOME.... STAY SAFE.......

No comments:

Post a Comment