Pages

Wednesday, October 7, 2020

MICE TEST - 07/10/20

 *மைத்துளி வணக்கம்*


*MICE TEST:15்2 *


1.நோபல் பரிசு பற்றிய தகவல்களில் ஒன்று தவறு.அது எது?

 a) நோபல் பரிசை உருவாக்கியவர்:ஆல்பிரட் நோபல்


b) ஆல்பிரட் நோபல் பிறந்த நாடு:ஸ்வீடன்

c)ஆல்பிரட் நோபல் பிறந்த ஆண்டு:1833

d) 1910 முதல் இப் பரிசு வழங்கப்படுகிறது


2. இந்த ஆண்டு,HEPATITIS-C Virus ன் பரவல் மூலத்தைக் கண்டறிந்ததற்காக யாருக்கு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது?

a) Harvey  Jalter(USA)

b)Micheal Houghton (Canada)

(c) Charles M Rice ( USA) d) மேலே்உள்ள மூவருக்கும்


3.நம் நாட்டிலுள்ள (IIT) இந்திய தொழில் நுட்ப நிறுவனங்களின் எண்ணிக்கை....

a) 23

b)28

c)54

d)74


4. 3000_ஆண்டுகளுக்குப் பிறகு இனப்பெருக்கம் செய்யப்பட்டு  பூங்காக்களில் விடப்பட்டுள்ள *டாஸ்மேனியன் டெவில்* என்ற விலங்கு, எங்குள்ளது?

a) ஹவாய் தீவு b)ஆஸ்திரேலியா

c) அமெரிக்கா

d)தென் ஆப்பிரிக்கா


5.நாட்டிலேயே முழுமையாக சூரிய மின் சக்தியில் இயங்கும் விமான நிலையம் என்ற பெருமையைப் பெற்றுள்ள விமான நிலையம் எது?


 a)  மும்பை விமான நிலையம்

b)புதுச்சேரி விமான நிலையம்

c) மீனம்பாக்கம் விமான நிலையம்

d)திருச்சூர் விமான நிலையம்


6.நாட்டிலேயே இரத்த தானத்தில் முதலிடத்தில் இருப்பது எது?

 a) AP

b) TN

c)KN

d) HP


7. மக்கள் தொகை அடிப்படையில் கொரோனா தொற்றுப்  பரவலில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?

a) TN. 

 b) KL    

c) MH

d)டெல்லி


8.சமீபத்தில்,தமிழக அரசால் புனரமைக்கப்பட்டது எது?

a)பாஞ்சாலங் குறிச்சியிலுள்ள கட்டபொம்மன் கோட்டை


b)தஞ்சையிலுள்ள மனோரமா நினைவுச் சின்னம்

c)நாகையிலுள்ள டச்சு கல்லறை

d) மேலே உள்ள அனைத்தும்


9.கடலோரக் காவல் படையில்  நேற்று புதிதாக சேர்க்கக்பட்ட ரோந்துக் கப்பல் எது?

a)விக்ரம்

b) வீரா

c)விஜயா

d)வஜ்ரா

e)விக்ரகா

f)வரத்

g)வராக


10. கடந்த வார மான் கீ பாத் என்ற வானொலி நிகழ்ச்சியில் நம் பிரதமர் நம் தமிழ் பாரம்பரிய கலையில் பின்வரும் எதைப் பற்றி குறிப்பிட்டார்?


a)கரகம்

b)பரத நாட்டியம்

c)தெருக் கூத்து 

d) வில்லுப்பாட்டு


இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்


https://forms.gle/CgeEp9L8AvZE6gqXA


04.10.20-ன் சரியான விடைகள்


**Ans for...


*MICE TEST:151*

1.1982 முதல், ஆண்டுதோறும் அக்டோபர் 4 முதல் 10 வரை சர்வதேச...........வார விழா கொண்டாடப்படுகிறது.

*c) விண்வெளி


2. கடந்த சனிக்கிழமையன்று,சோதனை செய்யப்பட்ட *சௌர்யா ஏவுகணை* பற்றிய தகவல்களில் ஒன்று தவறானது.அது எது?

 *c)இந்தியா-சீனா தயாரிப்பில் உருவானது


3.சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்குத் தேவையான பொருள்களை ஏற்றிக் கொண்டு சென்றுள்ள விண்கலத்தின் பெயர் என்ன?

*c) கல்பனா சாவ்லா



4. *அடல் சுரங்கப் பாதை* பற்றிய தகவல்களில் எது சரி?

 a)இது உலகின் மிக நீளமானநெடுஞ்சாலை குகைப் பாதை

b) நீளம்:9.02 கி்.மீ

c)இது,இமாச்சலம் பிரதேசத்தின் மனாலிக்கும் லடாக்கின் லே பகுதிக்கும் இடையே உள்ளது.

*d)மேலே உள்ள அனைத்தும்


5.ECMO கருவியின் விரிவாக்கம்.....என்ன? 

*c) ExtraCorporeal Membrane Oxygenation

நன்றி


சரியான விடைகளைப் பதிவிட்டவர்கள்


PUMS, GANESAPURAM, COIMBATORE


1. S.V. Rasiga Priya, 8th std,

2. P.Bharathi, 8th std


Congrats to both of you.....


stay home, stay safe.....



No comments:

Post a Comment