Pages

Monday, August 24, 2020

MICE TEST - 24.08.2020

 1. திருவண்ணாமலையின் எந்த மலையில் உள்ள பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தேனி பூங்கா அமைக்கப்பட உள்ளது?

அ) பறம்பு 

ஆ)குடகு 

இ)சித்தர் 

ஈ) ஜவ்வாது


2. எந்த மேற்காசிய நாட்டின் துறைமுகப் பகுதியில் வெடி பொருட்கள் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது?

அ) துருக்கி 

ஆ)லெபனான் 

இ)ஜார்ஜியா 

ஈ)குர்திஸ்தான்


3. கடந்த மாதம் போலந்து அதிபராக இரண்டாவது முறையாக பதவி ஏற்றவர்_______________.

அ) கிங்கா துடா

ஆ) அகதா துடா

இ) ஆண்ட்ரஸ் துடா 

ஈ) கிரிசிஸ் டாஃப் பொசாக்


4. இலங்கையில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் மீண்டும் பிரதமராக பதவி ஏற்பவர் யார்?

அ) மகிந்த ராஜபக்சே

ஆ) விக்ரமசிங்கே

இ) ஜெயரத்னே

ஈ) சந்திரிகா


5. மகாத்மா காந்தியின் கனவை நிறைவேற்றும் வகையில் தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி எப்போது தொடங்கி வைத்தார்?

அ) ஆகஸ்ட் 2 2014

ஆ) ஆகஸ்ட் 15 2014

இ) அக்டோபர் 2 2014

ஈ) அக்டோபர் 15 2015

6. நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு உதவும் வகையில் 2018ல் தொடங்கப்பட்ட திட்டத்தின் பெயர் என்ன?

அ) லோக் கிசான் ஏக் நிதி

ஆ) பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி

இ) பாரத் கிசான் லோக்

ஈ) பாரத் சமான் கிசான்


7. சென்னையிலிருந்து எந்த தீவுகளுக்கு கடலுக்கு அடியில் ஆப்டிகல் பைபர் கேபிள் இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது?

அ) முயல் தீவு

ஆ) உப்புத்தண்ணீர் தீவு

இ) எலிபெண்டா தீவு

ஈ) அந்தமான் நிக்கோபார் தீவுகள்


8. உலக அளவிலான நிறுவனங்களை அவற்றின் மொத்த வருவாய் அடிப்படையில் பட்டியலிடும் ஃபார்ச்சூன் இதழில் இடம் பிடித்துள்ள முதல் இந்திய நிறுவனம் எது?

அ) ரிலையன்ஸ்

ஆ)  டாடா

இ) விப்ரோ

ஈ) அசோக் லேலண்ட்


9. நவம்பர் 3 இல் நடக்க இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய பூர்வீகம் உடையவர்______________

அ) விமலா மோகன்

ஆ) ஹாரிஸ் கல்பனா

இ) கமலா ஹாரிஸ்

ஈ) ஹரிஷ் விமலா


10. குழந்தை திருமணத்திற்கு அனுமதி அளித்துள்ள எந்த நாட்டை ஐநா சபை கடுமையாக கண்டித்துள்ளது?

அ) கனடா

ஆ) சோமாலியா

இ) இத்தாலி

ஈ) கிரீஸ்


இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்


https://forms.gle/CgeEp9L8AvZE6gqXA


நேற்றைய சரியான விடைகள்


Ans  for MICE TEST:146*

 1 to 5 answer is B

நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்


HOLY CROSS GIRLS HIGHER SECONDARY SCHOOL, TRICHY

1. M.Nithya, 8th std

2. M. Roshini Sagayamary, 9th tsd

3. B.Lakshana Sri, 9th std

4. N.Pradhiksha, 8th std

5. M.Roshini, 8th std

6. S.Herli, 8th std

7. S.Christina Frety, 8th std

8.  S.Rajeswari, 8th std

9. R.Kanisha, 8th std

10. S. Nagamuthu Agalya, 9th std

11.S.Sivasri, 8th std

12. Sakthiadharshini, 9th std

13. S.Benniah Mary, 9th std

14. S.Hajira Begum, 8 th std




PUMS, GANESAPURAM, COIMBATORE

1. S.V.Rasigapriya, 8th std

2. K.Salomi, 8th std

3. S.Sandhiya, 8th std

4. R.Sandhiya, 8th std

5. P.Bharathi, 8th std




PSK SOWDAMBIKAI MATRIC HIGHER SECONDARY SCHOOL, PUDUKOTTAI

1. A.Mary Benedicta, 9th std



Congrats to all....... 

stay safe... stay healthy....

No comments:

Post a Comment