Pages

Thursday, May 21, 2020

MICE TEST - STENCIL ART DAY

அன்பு மாணவர்களே,
               இன்று  stencil art  வரைந்து பழகலாம்...... படத்தினை வரைந்து அனுப்ப வேண்டிய எண் 8870986722..... நீங்கள் இதற்கு வண்ணமும் தரலாம்.







MICE TEST : 140 Answers\

1. இணையவழி தொழில்துறை 4.0 சான்றிதழ் படிப்பு அறிமுகப்படுத்தி உள்ள பல்கலைக்கழகம் எது?
b. பாரதியார் பல்கலைக்கழகம்

2. 100 நாடுகளின் தேசியக் கொடியை அடையாளம் கண்டதற்காக இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் பதக்கம் வழங்கிய சிறுவன் பெயர் என்ன?
a. நிவின் அத்விக்

3. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த செவிலியர்கள் உள்ளிட்டோர்களுக்கு பிஸ்கட் பரிசளித்ததர்காக டிரம்ப்  விருது வழங்கி கவுரவித்த இந்திய வம்சாவளி சிறுமி யார்?
c. ஸ்வர்யா

4. சமீபத்தில் செய்திகளில் வெளியான ஹான்கோ முத்திரை எந்த நாட்டுடையது?
d. ஐப்பான்

5. சன்டே டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலகின் முன்னணி பணக்கார விளையாட்டு வீரர்களின் பட்டியலில் முதலிடம் பெற்றவர் யார்?
a. Lewis Hamilton

6. எந்த மாநிலத்தில் உள்ள தெலியா ரூமல்  கைத்தறி துணிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது?
a. தெலுங்கானா

7. சொஹ்ராய் கோவர் ஓவியருக்கு எந்த மாநிலம் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது?
b. ஜார்கண்ட்

8. இந்தியாவில் முதல் வெப்ப தலைகவசம் அறிமுகம் செய்துள்ள  காவல்துறை எந்த மாநிலத்தை சேர்ந்தது?
b. டெல்லி


சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

1. S.R. Sudharshini, 10 th std, GHS, Elayanthayaivilai, Kanniyakumari -  6/8

congrats Sudharshini....


No comments:

Post a Comment