Pages

Thursday, May 21, 2020

MICE TEST - STENCIL ART DAY

அன்பு மாணவர்களே,
               இன்று  stencil art  வரைந்து பழகலாம்...... படத்தினை வரைந்து அனுப்ப வேண்டிய எண் 8870986722..... நீங்கள் இதற்கு வண்ணமும் தரலாம்.







MICE TEST : 140 Answers\

1. இணையவழி தொழில்துறை 4.0 சான்றிதழ் படிப்பு அறிமுகப்படுத்தி உள்ள பல்கலைக்கழகம் எது?
b. பாரதியார் பல்கலைக்கழகம்

2. 100 நாடுகளின் தேசியக் கொடியை அடையாளம் கண்டதற்காக இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் பதக்கம் வழங்கிய சிறுவன் பெயர் என்ன?
a. நிவின் அத்விக்

3. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த செவிலியர்கள் உள்ளிட்டோர்களுக்கு பிஸ்கட் பரிசளித்ததர்காக டிரம்ப்  விருது வழங்கி கவுரவித்த இந்திய வம்சாவளி சிறுமி யார்?
c. ஸ்வர்யா

4. சமீபத்தில் செய்திகளில் வெளியான ஹான்கோ முத்திரை எந்த நாட்டுடையது?
d. ஐப்பான்

5. சன்டே டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலகின் முன்னணி பணக்கார விளையாட்டு வீரர்களின் பட்டியலில் முதலிடம் பெற்றவர் யார்?
a. Lewis Hamilton

6. எந்த மாநிலத்தில் உள்ள தெலியா ரூமல்  கைத்தறி துணிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது?
a. தெலுங்கானா

7. சொஹ்ராய் கோவர் ஓவியருக்கு எந்த மாநிலம் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது?
b. ஜார்கண்ட்

8. இந்தியாவில் முதல் வெப்ப தலைகவசம் அறிமுகம் செய்துள்ள  காவல்துறை எந்த மாநிலத்தை சேர்ந்தது?
b. டெல்லி


சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

1. S.R. Sudharshini, 10 th std, GHS, Elayanthayaivilai, Kanniyakumari -  6/8

congrats Sudharshini....


Wednesday, May 20, 2020

MICE TEST - 20.05.2020

*மைத்துளி வணக்கம்

Tuesday, May 19, 2020

MICE TEST - DOODLE DAY

அன்பு மாணவர்களே,
             இன்று DOODLE பயிற்சி...... கீழ் உள்ள படத்தினை வரைந்து இந்த எண்ணிற்கு அனுப்புங்கள்... 8870986722... patttern and zen doodle பயன்படுத்தி வரையப்பட்ட படம் இது







நேற்றைய சரியான விடைகள


சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

1. S.V.Rasigapriya , 7 th std
1. P.Bharathi, 7 th std
2. M.Renukadevi , 7 th std
     PUMS, Ganesapuram, COIMBATORE


Congrats to all....... Stay home.... stay safe.....

Monday, May 18, 2020

MICE TEST - 18.05.2020

வணக்கம் அன்பர்களே!
இன்று முதல்,
 ஒரு நாள் விட்டு ஒரு நாள் மட்டும் (அதாவது திங்கள்,புதன் & வெள்ளி ஆகிய நாட்களில் மட்டும்) MICE  TEST பதிவிடப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
           என்றும் உங்களின் நல்ஆதரவை எதிர்நோக்கி......

   மைத்துளி

*மைத்துளி வணக்கம்*

*MICE TEST:139

1.பெஞ்சமின் நெதன்யாகு என்பவர் எந்த நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார்?

 a) கனடா
b) இஸ்ரேல்
c)நியுஸிலாந்து
d) வட கொரியா

2.ICCR (Indian Council for Cultural Relations) என்ற சுயாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பு பின்வரும் எந்த மத்திய அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது?

 a)Ministry of Culture
b)Ministry of External Affairs
c)Ministry  of Home Affairs
d)Ministry of Tourism

3.பிப்ரவரி-மார்ச் 2021 ல் FIFA-U-17 Women's foot ball world cup எங்கே நடைபெற உள்ளது?

a) பிரேசில்
b) ஜப்பான்
c)கனடா
d)இந்தியா

4.New Development Bank ன் தலைமயகம் எங்குள்ளது?

a) Shangai
b)Moscow
c)Brasillia
d)Cape town

5.World Economic Forum என்ற அமைப்பின் அறிக்கையின்படி,40 ஆண்டுகளுக்குப்பிறகு கார்பன் டை ஆக்ஸைடு வாயு வெளியேற்றத்தின் அளவை, எந்த நாடு குறைத்துள்ளது?

a)சீனா
b)இந்தியா
c)இலங்கை
d) அமெரிக்கா

6.ASI (Archeaological Survey of India) ன் புதிய  தலைவர் யார்?

a) வி.வித்யாவதி
b)ஆர்.கே.சர்மா
c) சுப்பா ராவ்
d)நிர்பேந்திர மிஸ்ரா

7.முதன் முதலாக Fed Cup Heart Award for Asia/Oceania Zone என்ற விருதைப் பெற்றுள்ளவர் யார்?

a) சானியா மிர்ஸா
b) ரோஹன் போபண்ணா
c)லியாண்டர் பயஸ்
d)சாய் ப்ரணீத்

8.The Last Dance* is a documentary about  which Sports super star?

a) Usain Bolt
b)Kobe Bryant
c) Brain lara
d)Michael Jordan

9.Which writer was known for the book *The Old Man and the Sea*?

 a.Agatha Christie
b.Ernest Hemingway
c.Stephen king
d.Charles Dickenes

10.கொரோனாவால் திரைத்துறையில் ஏற்பட்டிருக்கும் அசாதாரணமான சூழலில் சினிமாவின் மாற்றுத்தளமாக OTT அமைந்துள்ளது.OTT ன் விரிவாக்கம் என்ன?

a.Over The Tax
b.Only To Television
 c. On The Top
d.Over The Top

இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்

https://forms.gle/6KuhepwGzBNpzqJe6

நேற்று Doodle art வரைந்து அனுப்பிய ஓவியர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்











Sunday, May 17, 2020

MICE TEST - DOODLE DAY 5

அன்பு மாணவர்களே,
              இன்று Doodle வரைந்து பழகலாம்..... Doodle என்பது நமக்கு நன்கு தெரிந்த பொருட்களை நமது கற்பனைக்கு ஏற்றவாறு வரைவதே ஆகும். கீழ் உள்ள படத்தில் பாருங்கள்.... பள்ளி சம்பந்தப்பட்ட பொருட்களை எளிமையாக வரைந்திருப்பர்.... இதனை இன்று வரைந்து பழகுங்கள்.... இதேபோல் ஒரு தலைப்பு எடுத்து அதோடு சம்பந்தப்பட்ட பொருட்களை இம்மாதிரி வரைந்து பழகுங்கள்....




நேற்று letter doodle வரைந்து அனுப்பிய அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்







Saturday, May 16, 2020

MICE TEST - DOODLE DAY 4

அன்பு மாணவர்களே
       இன்று நாம் வரையப் பொவது Letter Doodle.... கீழ் உள்ள எழுத்துகளை பயன்படுத்தி தங்களின் பெயரை வரைந்து அனுப்புங்கள்.....



நேற்று அழகாக வரைந்து அனுப்பிய அனைவருக்கும் வாழ்த்துகள்....









Friday, May 15, 2020

MICE TEST - DOODLE DAY 3

அன்பு மாணவச் செல்வங்களே,
              இன்று GOOGLE DOODLE பழகலாம்.... GOOGLE-ன் மூலம் doodle மிகவும் பிரபலம் ஆனது என்று கூட சொல்லலாம்.  சிறப்பு நாட்களில் google-ன் படம் வித்தியாசமாக அந்த நாளின் சிறப்பினை படமாக விளக்குவதைப் போல இருக்கும்.....  நீங்கள் வரைந்து பழகுங்கள்.... இதில் DOODLE FOR GOOGLE போட்டியும் நடத்தப்படும்.... முடிந்தால் அதிலும் பங்கேற்கலாம்..... கீழ் உள்ள படம் சுற்றுச்சூழலை மையப்படுத்தி வரையப்பட்ட DOODLE 4 GOOGLE ... இதனை வரைந்து அனுப்புங்கள் குட்டீஸ்.... அனுப்ப வேண்டிய எண் 8870986722


நேற்று மிக அழகாக படம் வரைந்து அனுப்பினீர்கள..... அனைவருக்கும் வாழ்த்துகள்












Thursday, May 14, 2020

MICE TEST - DOODLE DAY 2

அன்பு மாணவச் செல்வங்களே
              இன்று Doodle art -ன் அடுத்த வகையான Mandala எனப்படும் circle doodle வரைந்து பழகலாம்.



நேற்று சிறப்பாக doodle வரைந்து அனுப்பிய மாணவர்களுக்கு வாழ்த்துகள்








Wednesday, May 13, 2020

MICE TEST - DOODLE DAY

அன்பு மாணவர்களே,
        இன்று Doodle art ல் ஒரு வகையான pattern type drawing ( ZEN DOODLE) வரைந்து பழகலாம்..... வரைந்து படங்களை அனுப்ப வேண்டிய எண் 8870986722




நேற்றைய சரியான விடைகள்


சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

1. S.R.Sudharshini. 10 th std, GHS, Elayanthayadivilai, Kanniyakumari

2. P.Bharathi, 7th std, PUMS, Ganesapuram, Coimbatore

Congrats dear students,... stay home... stay safe...

Tuesday, May 12, 2020

MICE TEST - 13.05.2020

மைத்துளி வணக்கம்

Monday, May 11, 2020

MICE TEST - TODAY DOODLE DAY

இன்று தேர்வு இல்லை..... அதற்குப் பதில் உங்களுக்கு பிடித்த Doodle art..... கீழ் உள்ள படத்தை வரைந்து  இந்த எண்ணிற்கு அனுப்பவும்.... நாளை உங்களின் Doodle pictures இங்கு பதிவிடப்படும். படத்தில் ஒரு ஓரத்தில் உங்களின் பெயர், வகுப்பு, பள்ளியின் பெயர், ஊர் ஆகியவற்றை குறிப்பிடவும்..... அனுப்ப வேண்டிய எண் 8870986722




நேற்றைய சரியான விடைகள்



சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

1. S.V. Rasigapriya, 7th std,
2. P.Bharathi, 7th std,
  PUMS, Ganesapuram, Coimbatore

3. S.R.Sudharshini, 10 th std, GHSS, Elayanthayadivilai, Knnniyakumari

4. M.Ramya,  7 th std, GHSS, Coimbatore

5. L.Renny Johanna, 10 th std, ST.Joseph Matriculation Higher Secondary School, Trichy

Congrats to all, ... stay home.... stay safe......


Sunday, May 10, 2020

MICE TEST - 10/05/2020

மைத்துளி வணக்கம்

Saturday, May 9, 2020

MICE TEST - 09.05.2020

*மைத்துளி வணக்கம்*

*MICE TEST:136

1.What is the theme of online contact Group Summit of Non-Aligned Movement(NAM) held in May.2020?

 a) Upholding the Bandbug Principles
b) global economy
c)United against COVID-19
d) Stakeholders for Cohesive-sustainblenn

2. Toman என்பது எந்த நாட்டின் புதிய நாணயம்  ஆகும்?
 a) வெனிசூலா
b)ஈரான்
c)பொலிவியா
d)மாலத்தீவு

3.Long March 5B Rocketஎன்ற flagship launch vehicle எந்த நாட்டுடையது?

a) ரஷ்யா
b) அமெரிக்கா
c)சீனா
d)இஸ்ரேல்

4.DST(Department of Science abd Technology) வழங்கும் Yong Cereer Award for Nano Science -2020 _என்ற விருதைப் பெற்றுள்ளவர் யார்?

a)Channi Anandh
b)Dar Yasin
c)Surabh Lodha
d)Mukthar khan

5.Who has been reapponited as Chair person of PCA(Parliment's Public Account Committe)?

a)Malligarjuna karkae
b)Annurag Thakur
c)d)Adhir Ranjan Choudry
d)Ramesh Pokriyal Nishak

6.7.& 8 :கீழே கொடுக்கப்பட்ட படங்களில் உள்ளவர்கள் யாவர்?







இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்

https://forms.gle/4dWr74K3YkSLufsV6

Stay home ... Stay safe....