Pages

Sunday, April 19, 2020

MICE TEST - 19.04.2020

மைத்துளி வணக்கம்

*MICE TEST:120*


1.சசிதரூர் எழுதிய புத்தகத்தின் பெயர்?

a. PAX INDICA
b.Inglorious Empire
c. An era of Darkness
d.all of the above

2.எந்த நாட்டு அரசு கிருமி நாசினிக்கு தட்டுப்பாடு நிலவுவதால் அதற்கு பதில் வோட்காவை பயன்படுத்த முடிவு செய்துள்ளது?

a. ஜப்பான்
b.சீனா
c.பாகிஸ்தான்
d.இந்தியா

3.Moon Jae in என்பவர்,எந்த நாட்டு அதிபர்?

a.எகிப்து
b.இத்தாலி
c.இஸ்ரேல்
d.தென் கொரியா


4.விசாரணை என்ற திரைப்படத்துன் மூலக்கதையான"Lock up"என்ற நாவலை எழுதிய கோவையைச் சார்ந்த ஆட்டோ ஓட்டுநர் யார்?

a. M.முருகானந்தம்
b.M.சந்திரக்குமார்
c.M.சந்திரசேகர்
d..M.ராஜசேகர்


5. Matterhorn Mountains  உள்ள நாடு எது?.

a.பின்லாந்து
b.கீரின்லாந்து
c.சுவிட்சர்லாந்து
d. அமெரிக்கா

6..சமீபத்தில் எந்த இனத்தில் Coronovirus உள்ளதாக ICMR கண்டறிந்துள்ளது?

a.பன்றி
b.புலி
c.வௌவால்
d.பாம்பு

7..பொது இடங்களில் எச்சில் உமிழ்வது என்பது அபராதம் விதித்து தண்டிக்கும் அளவிற்கு குற்றமாகும்.இது தற்பொழுது டில்லி உட்பட பல பகுதிகளில் பின்பற்றப்படுகிறது?இது எந்த சட்டப்பிரிவின் கீழ்வருகிறது?

 a.Environmental protection Act-1986
b.Air(Prevention & control of air pollution)Act-1987
c.Disaster Management Act -2005
d.Epidemic diseases Act-1987

8. ஒரு நாட்டில், பணம் அச்சிட எவ்வித விதியுமில்லாமல் அந்த நாட்டின் மத்திய வங்கி தேவையான பணத்தை அச்சடித்து மக்களுக்கு இலவசமாக வழங்கலாம்.இது திரும்ப செலுத்த தேவையில்லாத பணமாக கருதப்படும்.இதனை வைத்து மக்கள் பொருள் வாங்குவதால்,பொருளின் தேவை அதிகமாகும்.அதற்கான உற்பத்தி பெருகும்.நிதி சுழற்சி முறையில் பணப்புழக்கம் உருவாகும்.இந்த கருத்தியலின் அடிப்படையில்  வழங்கப்படும் பணத்திற்கு என்ன பெயர்?

a.water money
b.paper money
c.Helicopter money
d.Dream money


இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்

https://forms.gle/duAGa6YkB9t7wbPW9

நேற்ரைய சரியான விடைகள்

*MICE TEST:119 Answers
1. b. தமிழ் மறவன்
2. b. Fozhou
3. d. Jharkant
4. b. Rishikesh
5. a. சிறுநீரகம்(March 11)
 b.பெண் குழந்தைகள்(Jan 24)
 c. வனம்(Mar 21)
 d. கல்லீரல்(April 19)
6. c. a & b
7. b.தென் கொரியா
 8. b. ஏப்ரல் 7
9. d.194
10. b.Rapid test


நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

1. S.V.Rasigapriya, 7 th std, PUMS, Ganesapuram, Coimbatore    -   9/10


congrats priya...... stay home... stay safe...

No comments:

Post a Comment