Pages

Friday, April 17, 2020

MICE TEST - 17.04.2020

மைத்துளி வணக்கம்

*MICE TEST:118*

1. உலக படைப்பாற்றல் மற்றும் புத்தாக்க தினம் என்று கொண்டாடப்படுகிறது?

a. APR 15 to APR 21
b. APR 14 to APR 2 0
c. APR 14 to APR 21
d. APR 15 to APR 20

2. உலக சுகாதார அமைப்புக்கு எந்த நாடு நிதி வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது?

a. சீனா
b. பிரான்ஸ்
c. பிரேசில்
d. அமெரிக்கா

3.உலகளவில் கச்சா எண்ணெய் நுகர்வில் இந்தியாவின் இடம்?

a. 5
b. 4
c. 2
d. 3

4. சரியான இணையை கண்டுபிடி:(தற்காப்பு கலைகள்   -   மாநிலம்)

(i) கட்கா       -    பஞ்சாப்
(ii) களரிபயத்து - கேரள
(iii) தங்டா - மணிப்பூர்
(iv) சிலம்பம் - தமிழ்நாடு

a. (i) & (iii) சரி
b. (ii) & (iv) சரி
c. அனைத்தும் சரி
d. அனைத்தும் தவறு

5.ஆசிய குத்துச்சண்டை சாமிபியன்ஷிப் போட்டிகள் 2020 எங்கு நடைபெறவுள்ளன?

a. இந்தியா
b. இலங்கை
c. பாகிஸ்தான்
d. இந்தோனேஷியா

6. எந்த மூன்று மாவட்டங்கள் தமிழ்நாட்டின் நெசவுப்பள்ளத்தாக்கு என்றழைக்கப்படுகிறது?

a. கரூர்,ஈரோடு,திருப்பூர்
b. கரூர்,ஈரோடு,கோவை
c. ஈரோடு,திருப்பூர்,கோவை
d. கரூர்,திருச்சி,கோவை

7. மெடி போட் என்ற ரோபோவை எந்த நாடு உருவாக்கியுள்ளது?

a. மலேசியா
b. சிங்கப்பூர்
c. இந்தியா
d. அமெரிக்கா

 8.உலகிலேயே குறைந்த நாட்களில் (13 நாட்களில் 5கோடி பேர்) அதிகமான பயனாளர்கள் பதிவிறக்கம் செய்த செயலி எது?

a. Mynthra
b. Amazon
c. Arogya setu
d. Flipkart

9.*Operation Meghdoot*   is commemorated as which day on Apr 13 every year by Indian Army?

a. Kargil Day
b. Siachen Day
c. Meghdoot day
d. Warrior Day

10. Which country has recently postponed the bicycle race tournament?

a. France
b. Japan
c. Brazil
d. China


இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்

https://forms.gle/Lwvy68gCEjTanhqQA

நேற்று ஓவியப் போட்டியில் சிறப்பாக ஓவியம் வரைந்து அனுப்பிய  அனைவருக்கும் வாழ்த்துகள்..... இப்போது உள்ள சூழலில் நாம் அனைவரும் இதனை அடிக்கடி ஒருவரை ஒருவர் பார்த்து சொல்லி கொள்ள வேண்டும்..... ஏன் உங்களுக்கு நீங்களே I AM STRONGER  என சொல்லிக் கொள்ளுங்கள்......





















drawing from a UKG STUDENT..congrats dear kutty






congrats to all..... stay home... stay safe.....

No comments:

Post a Comment