Pages

Friday, April 10, 2020

MICE TEST - 10.04.2020

மைத்துளி வணக்கம்

MICE TEST:112

1. தமிழகத்தில் எத்தனை கடற்கரை மாவட்டங்கள் உள்ளன?

a. 13
b. 14
c. 12
d. 15

2. COVID-19 க்கு எதிரான போராட்டத்தில் மத்திய அரசானது தனியார்,NGO மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து செயல்பட ஒரு குழுவை அமைத்துள்ளது.அதன் தலைவர் யார்?

a.ராஜீவ் குமார்
b.அமிதாப் காந்த்
c.சுர்ஜித் பாலா
d.அமித் ஷா

3. GST என்ற கருத்து எங்கு தோன்றியது?

a.  இந்தியா
b. கனடா
c. அமெரிக்கா
d. இத்தாலி


4. Which country the independent nation cook islands is associated?

a. Australia
b. Greenland
c. New Zealand
d. United States

5. Who is the chief of the Air staff of the Indian Air Force?

a. Rekesh kumar singh Bhaduria
b. Haryit singh Arora
c. Bipin Ravat
d. Manoj Mukund Navarana

6. Who is comptroller and Auditor general of India?

a. Arvind Mayaram
b. Pradeep Kumar sinha
c. Sunil Arora
d. Rajiv Mehsrishi

7. The museum cum hall of fame is located in

a. Brazil
b. United States
c. United kingdom
d. Germany

8.தேசிய வளர்ப்பு பிராணிகள் தினம் எப்பொழுது?

a.ஏப்ரல் 10
 b.ஏப்ரல் 11
c.ஏப்ரல் 9
d.ஏப்ரல்.13

9.உலக ஹோமியோபதி தினம் எப்பொழுது?

a.ஏப்ரல்.10
b.ஏப்ரல் 11
c.ஏப்ரல்.12
d.ஏப்ரல்.13

10.சோயுஸ்-2 ராக்கெட்டை,நேற்று விண்ணில்  ஏவியுள்ள  நாடு எது?

a.ரஷ்யா
b.வட கொரியா
c. அமெரிக்கா
d.சீனா


இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்......
_________________________________________________________________________


நேற்றைய சரியான விடைகள்


நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

1. சு.வி.ரசிகப்பிரிநா, 7 - ஆம் வகுப்பு ஊ.ஒ.ந.பள்ளி, கணேசபுரம்

2. P.P.Abhinav ,  6- ஆம் வகுப்பு, SAINIK SCHOOL AMARAVATHINAGAR,

3. S.Syful Azmaan 7 - ஆம் வகுப்பு A.M.S Mahalingapuram pollchi

4. M.Hasnaa Sahaani 5 - ஆம் வகுப்பு A.M.H.S.School,Udumalai, Pollachi.

5. R . santhiya josphine 8 - ஆம் வகுப்பு Holy cross girls hr sec school, Trichy

Congrats to all, stay home stay safe.....

No comments:

Post a Comment