Pages

Wednesday, April 8, 2020

MICE TEST - 08.04.2020

மைத்துளி வணக்கம


MICE TEST:110

1.குத்துவிளக்கு தயாரிப்பதில் பெயர்பெற்ற இடம் எது?

 a) காளையார்கோவில்
b) நாச்சியார்கோயில்
c)சங்கரன்கோவில்
d) நாகர்கோவில்

2. எந்த மாநில முதல்வருக்கு HERO TO ANIMAL AWARDஐ PeTA அமைப்பு வழங்கியுள்ளது?

a) ராஜஸ்தான்
b) ஒடிஸா
c) மணிப்பூர்
d) மேகாலயா

3.For the first time in 2020,April 5th is observed as which day by United Nations?

a)International day of Conscience
 b) International day of promotion  of Culture
c)International day of Love
d)International day of Peace

4.Lady You are the boss என்ற நூலின் ஆசிரியர் யார்?

a)சசிதரன்
b)அபூர்வா புரோகித்
c) நரேந்திர மோடி
d) ஷோபா டே

5.National Institute of Virologist is located in.....

a)Pune
b)Odissa
c)Bangaluru
d)Delhi

6.Who devised DLS(Duckworth-Levis-Stern method)in Cricket?

a) Tony Lewis
b)Tony Greg
c) Tony Leman
d)Tony lenehan


இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்......
_________________________________________________________________________



நேற்றைய சரியான விடைகள்



நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

1. V.Kidhanya, 7- std, PUMS, Ramapattinam

2. M. Hasna Sahani, 5-std, AMHSchool, Pollachi

3. C.R..Mithun Karthick, 5-std, Dr. Damodharan international school, Coimbatore

4. R.Santhiya Josephine, 8- std, Holy cross Girls Higher secondary school, Trichy

5. P.P.Abinav, 6-std, Sainik school, Udumalai

6. A.Yuvasri, 7- std, PUMS, Ramapattinam

7. S.V.Rasiga periya, 7- std, PUMS, Ganesapuram, Coimbatore

Congrats to all .....stay home .... Stay safe
....

No comments:

Post a Comment