Pages

Monday, February 17, 2020

MICE TEST - 18.02.20

மைத்துளி வணக்கம்.


MICE TEST:70

நண்பர்களே..
வழக்கமாக இல்லாமல் ஒரு புதிய முயற்சி.

"FIND THE   LOGOS".
பிரபலமான நிறுவனங்களின் LOGO வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைக் கண்டுபிடியுங்களேன்.....
      அன்புடன்

     **மைத்துளி*



இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்......

_________________________________________________________________________

நேற்றைய சரியான விடைகள்

1. b) Air - India
2. c) ஸ்ரீனிவாஸ் கவுடா
3. d) மேலே உள்ள அனைவரும்
4. c) குஜராத் - காந்திநகர் ( CMS- Conservation of Migratory Species of wild animals)
5. c) சுஷ்மா சுவராஜ்
6. c) 1955

நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

1. A.N. ஷிஹாப், 6-ஆம் வகுப்பு
2. A.தனுஜா பேகம், 7-ஆம் வகுப்பு
3. M.ஆஷ்மிதா, 7-ஆம்வகுப்பு
     மூவரும் மாநகராட்சி.         நடுநிலைப்பள்ளி, கோட்டை, கோவையை சேர்ந்தவர்கள்.

4. D.சாம், 5-ஆம் வகுப்பு
     St. Little Flower Matric Higher
      secondary school, காட்டூர், திருச்சி

5. P.தமன்னா, 5-ஆம் வகுப்பு
     St.சோபியா நர்சரி & துவக்கப்பள்ளி,
      திருச்சி

6. D.நோயல் சோனா, 8-ஆம் வகுப்பு
7. P.தனுஷியா, 8-ஆம் வகுப்பு
8. S.கனிஷ்கா, 8-ஆம் வகுப்பு
9. R. சந்தியா ஜோசப்பின், 8-ஆம் வகுப்பு
10. S.பூஜாஸ்ரீ, 10-ஆம் வகுப்பு
இவர்கள் அனைவரும் ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சியை சேர்ந்தவர்கள்.

அனைவருக்கும் வாழ்த்துகள்...... குறிப்பாக பல நாட்கள் தொடர்ந்து முயற்சி செய்து இன்று 3 வெற்றியாளர்களை கொண்டிருக்கும் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கோட்டை மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பாராட்டுகள்....... விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி...👍👍👍

No comments:

Post a Comment