Pages

Sunday, February 16, 2020

MICE TEST - 17.02.20

மைத்துளி வணக்கம்


MICE TEST:69

1.Rajiv Bansal என்பவர் எந்த நிறுவனத்திற்கு மீண்டும் Chairman & MD ஆக நியமிக்கப்பட்டுள்ளார்?

a) Indi Go
b)Air-India
c)Spice Jet
d)Vistara

2.கர்நாடகாவின் உசைன் போல்ட் என அழைக்கப்படும் கம்பளா வீரர்
 யார்?

a) வெங்கடேஷ் ரெட்டி
b) நரேஷ் கவுடா
c)ஸ்ரீனிவாஸ் கவுடா
d)சுரேஷ் கிருஷ்ணா

3.பின்வரும் வீரர்களில்  ஸ்குவாஷ் விளையாட்டுடன் தொடர்புடையவர் யார்?

a)ஜோஸ்னா சின்னப்பா
b) சௌரவ் கோஷல்
c) தன்வி கன்னா
d)மேலே உள்ள அனைவரும்

4. இடம்பெயரும் வன உயிரினங்களின் பாதுகாப்பு மாநாடு எங்கு நடைபெற உள்ளது?

a) உ.பி
b) ஆ.பி
c) குஜராத்
d)பஞ்சாப்

5.வெளிநாடு வாழ் இந்தியர்களை இணைக்கும் கலாசார மையமான பிரவாஸி பாரதீய கேந்திரா நிறுவனம்  மற்றும் தூதரக அதிகாரிகள் பயிற்சி பெறும் சேவைகள் நிறுவனம் ஆகியவற்றுக்கு யாருடைய பெயரை சூட்ட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது?

a) அருண் ஜெட்லி
b) வாஜ்பாய்
c) சுஷ்மா ஸ்வராஜ்
d) வல்லபாய் பட்டேல்

6. இந்திய குடியுரிமை சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு் எது?

a) 1919
b)2020
c)1955
d)1985

இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய link


______________________________________________________________________________

14.02.20 ன் சரியான விடைகள்

Answers for MICE TEST:68

1.d)அமித் பங்கல்

2.c) அமைதி

3.c) a) & b)

4.b) 315 அடி உயரமுள்ள டயானா என்ற கோபுரத்தின் மேல் உள்ளது.( Elizabeth tower is correct )

5. c) ஹாக்கி

6.b) தனுஷ்கோடி

7. a) பிரிட்டன்

சரியான விடைளை பதிவிட்டவர்கள்

1. S.பூர்ணிமா, 5- ஆம் வகுப்பு
2. D.குஷ்மிதா, 8-ஆம் வகுப்பு
3.  மோனிக்கா, 8-ஆம் வகுப்ப
4. நளினி, 8-ஆம் வகுப்பு
இவர்கள் அனைவரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பெரியவரிகம், திருப்பத்தூரை சேர்ந்தவர்கள்

5. P.தமன்னா, 5-ஆம் வகுப்பு
    St.சோபியா நர்சரி & துவக்கப்பள்ளி,
   திருச்சி

6. P.தனுஷியா, 8-ஆம் வகுப்பு
7. R.சந்தியா ஜோசப்பின், 8-ஆம் வகுப்பு
இருவரும் ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி திருச்சியை சேர்ந்தவர்கள்.....

அனைவருக்கும் வாழ்த்துகள்....குறிப்பாக முதல்முறை அதிக அளவில் வெற்றி பெற்றிருக்கும் நம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாழ்ந்துகளும், பாராட்டுகளும்.....

3 comments:

  1. ஆறு வினாக்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது..

    ReplyDelete
  2. ஆம் ..... Linkலும் ஆறு வினாக்களுக்கான விடைகள் பதிவிட முடியுமே..... வேறு என்ன சந்தேகம்

    ReplyDelete
  3. ஐந்தாவது வினாவின் விடை வாஜ்பாய் என்றுதான் எனக்கு வந்தது

    ReplyDelete