Pages

Monday, February 10, 2020

MICE TEST - 11.02.20

மைத்துளி வணக்கம்


MICE TEST:65

1. தமிழகத்தின் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக(பொறுப்பு) நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

a) நீதிபதி மீனாகுமாரி
b) நீதிபதி.சந்திரக்குமார்
c) நீதிபதி.துரை ஜெயச்சந்திரன்
d)நீதிபதி.கோபாலகிருஷ்ணன்



2.இந்தி,பஞ்சாபி,உருது மற்றும் ஆங்கிலம் ஆகிய 4 ஆட்சி மொழிகளைக் கொண்ட  மாநிலம் எது?

a) பஞ்சாப்
b) ஜம்மு & காஷ்மீர்
c) டில்லி
d) மஹாராஷ்டிரா

3.ஆஸ்கர் விருது சிலை பற்றிய தகவல்களில் எது தவறு?

a) உயரம்:சுமார்35 செ.மீ
b) எடை:சுமார்4 கி.கி
c) வெண்கலத்தால் செய்யப்பட்டு தங்க முலாம் பூசப்பட்டது.
d) முழுவதும் தங்கத்தால் ஆனது.


4.முதல் முறையாக ஆங்கிலம் அல்லாத மொழிப் படமான "PARSITE " சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.அப்படம் எந்த மொழிப் படம்?

a)கொரிய மொழி
 b) உருது மொழி
c) ஐரிஷ் மொழி
d) ஜப்பானிய மொழி
e)ரஷ்ய மொழி

5.பின்வரும் எந்த பிரிவில்  PARASITE படமானது  இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளது?

a) சிறந்த படம்
b) சிறந்த இயக்குநர்
c)சிறந்த திரைக்கதை
d)சிறந்த சர்வதேச திரைப்படம்.
e)மேலே உள்ள அனைத்து பிரிவுகளிலும்

6.FIH ன்  2019 ஆம் ஆண்டின் சிறந்த வளரும் வீரர் என்ற விருதுக்கு தேர்வாகியுள்ள 19 வயது விவேக் சாகர் பிரசாத்,எந்த விளையாட்டு வீரர்?

a)கால்பந்து
 b) ஹாக்கி
c) டென்னிஸ்
d) கிரிக்கெட்


இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய link

______________________________________________________________________________

நேற்றைய சரியான விடைகள்

Ans for.MT:64

1.b) சேலம், ஈரோடு

2. b) விமான கேப்டன் ஜி.ஆர. கோபிநாத் ( Gorur Ramaswamy Iyengar Gopinath, Founder of Air Deccan)

3. d) அப்துல் கலாம் தீவு - ரோஸ் தீவு என்பது தவறு. ( ரோஸ் தீவின் புதிய பெயர் சுபாஷ் சந்திர போஸ் தீவு - அந்தமானில் உள்ளது.....
வீலர் தீவின் புதிய பெயர்தான் அப்துல்கலாம் தீவு - ஒடிசா மாநிலத்தில் உள்ளது)

4. b) வங்கதேசம்

5. d) காட்டுவேப்பிலைப்பட்டி

6. a) பொள்ளாச்சி

நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

1. P.தமன்னா, 5- ஆம் வகுப்பு
    St.சோபியா நர்சரி & துவக்கப் பள்ளி,
    திருச்சி

2. K.J. கிருஷ்ண நந்தன், 6-ஆம் வகுப்பு
     St. ஜோசப் காலேஜ் உயர்நிலைப்பள்ளி, திருச்சி

3. K.J.ஹேமஸ்ரீ, 8-ஆம் வகுப்பு
4. P.தனுஷியா, 8-ஆம் வகுப்பு
5. R.சந்தியா ஜோசப்பின், 8-ஆம் வகுப்பு
6. S.கனிஷ்கா, 8-ஆம் வகுப்பு
7. S. நந்தினி, 8-ஆம் வகுப்பு
8. S.பூஜாஸ்ரீ, 8-ஆம் வகுப்பு

இவர்கள் அனைவரும் ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சியை சார்ந்தவர்கள்....

அனைவருக்கும் வாழ்த்துகள்,.... நேற்று அதிக அளவில் நம் அரசுப் பள்ளி மாணவர்கள் பதிவிட்டிருந்தனர்..... ஓரு விடை மாத்திரமே தவறு.... பங்கேற்ற அனைவருக்கும வாழ்த்துகள்

No comments:

Post a Comment