Pages

Tuesday, February 4, 2020

MICE TEST - 05.02.20

மைத்துளி வணக்கம்


MICE TEST : 60

Trace the face



இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய link


https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdBaNN_Sf_kw_7Ly2SMQVCsx9pUDxt7Zo4hFZi5fb-ny_AuGw/viewform?usp=sf_link

______________________________________________________________________________

நேற்றைய சரியான விடைகள்

Ans for MT:60

1. b) இலங்கை
2. c) CIL ( Coal India Limited)
3. c) பஞ்சாப்
4. a) நடைப்பெற்ற இடம் : சுவீடன்
5. c) லியாண்டர் பயஸ்

நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

1. S.சரஸ்வதி, 6-ஆம் வகுப்பு
     R.குமாரப்பாளையம், நாமக்கல்
     பள்ளியின் பெயர் சரியாக பதிவிடவில்லை.

2. K.J. ஹேமஸ்ரீ, 8-ஆம் வகுப்பு
3. S.கனிஷ்கா, 8-ஆம் வகுப்பு
4. S.நந்தினி, 8-ஆம் வகுப்பு
5. A.பாத்திமா பானு, 8-ஆம் வகுப்பு
6. M. யாமினி, 8-ஆம் வகுப்பு
7. J.கிரேசியா பெர்னின், 8-ஆம் வகுப்பு
8. R. சந்தியா ஜோசப்பின், 8- ஆம் வகுப்பு
9. B.லக்‌ஷனா ஸ்ரீ, 8-ஆம் வகுப்பு
10. M.ஆதிரை, 8-ஆம் வகுப்பு
11. K.விசாலினி, 8-ஆம் வகுப்பு
12. A.பர்க்கத் நிஷா, 10- ஆம் வகுப்பு
13. S.கனிஷ்கா, 10-ஆம் வகுப்பு

இவர்கள் அனைவரும் ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருச்சியை சார்ந்தவர்கள்

அனைவருக்கும் வாழ்த்துகள்..... புதியதாக பதிவிடுபவர்கள் தங்களின் பள்ளி பெயரை சரியாக பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்....

நேற்று வேலைபளு சற்றே அதிகம்.... எனவேதான் தேர்வின்
லிங்கை மதியம் பதிவிட்டேன்.... அதனால்தான் Google formலும் கேள்வி எண்ணிணை மாற்றம் செய்யாமல் விட்டுவிட்டேன்..... இதனால் மாணவர்கள் பதிவு செய்யும் போது சிரமபட்டிருப்பர். மன்னியுங்கள்..... இனிமேல் இவ்வாறு நிகழாமல் பார்த்துக் கொள்கிறேன்... என்னை அலைபேசியில் தொடர்பு கொண்டு இதனை சுட்டிக்காட்டிய திருச்சி Holy Cross higher secondary school மாணவி பாத்திமாவிற்கும், இன்னொரு மாணவிக்கும்( sorry da பெயர் மறந்து விட்டேன்) நன்றிகள் பல..... 

No comments:

Post a Comment