Pages

Thursday, January 23, 2020

MICE TEST - 24.01.20

மைத்துளி வணக்கம்


MICE TEST:49

1. Ghaznavi என்ற ஏவுகணையைக் கொண்டுள்ள  நாடு எது?

a) வடகொரியா
b) தென் கொரியா
c) பாகிஸ்தான்
d) ரஷ்யா

2. கொரோனா வைரஸ் நோய் தாக்குதலால் அதிகமாக பாதிக்ப்பட்டுள்ள சீன நகரம் எது?

a) Beijing
b) Tianjin
c) Wuhan
d)Shanghai


3. சிவானி அரோரா எழுதிய "Where Kindness Spoke" என்ற நூல் யாரைப்பற்றி எழுதப்பட்டது?

a) ஜெயலலிதா
b) இந்திரா நூயி
c) கிரண் பேடி
d) மம்தா பானர்ஜி


4. Hyundai Motor Company ன் தாயகம் எது?

a)China
b) Thailand
c) South korea
d) Japan

5. TIDCO  நிறுவனத்தோடு தொடர்புடையது எது?

a)  TITLI Park
b) BSI
c) TIDEL Park
d) TITAN Park.

இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய link


https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdBaNN_Sf_kw_7Ly2SMQVCsx9pUDxt7Zo4hFZi5fb-ny_AuGw/viewform?usp=sf_link

______________________________________________________________________________




நேற்றைய சரியான விடைகள்


1. b) பெண் ரோபோ
2.  a) மகாராஷ்டிரா (78 தங்கம் உட்பட 256 பதக்கங்கள்)
3.a) jharia ( ஜார்க்கண்ட் மாநிலம்)
4. b) ஓம்கார்சிங் பாத்ரா ( 12 வயது, புத்தகத்தின் பெயர் : When the time stops)
5. a) கம்போடியா

நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்.....

1. K.J.ஹேமஸ்ரீ, 8-ஆம் வகுப்பு
2. K.விசாலினி, 8-ஆம் வகுப்பு
3. சந்தியா ஜோசப்பின், 8-ஆம் வகுப்பு

மூவரும் ஹோலி கிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சியை சேர்ந்தவர்கள்....

தேசிய பெண் குழந்தைகள் தினத்தன்று வெற்றி பெற்ற மூன்று பெண் குழந்தைகளுக்கும் வாழ்த்துகள்.....

No comments:

Post a Comment