Pages

Wednesday, January 22, 2020

MICE TEST - 23.01.20

மைத்துளி வணக்கம்


MICE TEST:48
1. இந்தியாவின்,"ககன்யான்" திட்டத்தின் முன்னோட்டமாக விண்ணுக்கு செல்லும் ஆளில்லா விண்கலத்தில் பயணிக்கும் "வியோமா மித்ரா" யார்?

 a) இந்திய விமானி
 b) பெண் ரோபோ
c)குளோனிங் நாய்
d) ISRO விஞ்ஞானி

2. கேலோ இந்தியா இளையோர் விளையாட்டில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற மாநிலம் எது?

a)மஹாராஷ்டிர
b)ஹரியானா
 c) டெல்லி
d)தமிழகம்

3. இந்தியாவின் மிக மாசுபட்ட நகரம் என்ற பட்டியலில் முதலிடம் எது?

a) Jharia
b)Noida
c) Lucknow
d)Gurugram

4. சிறுவயதிலேயே அறிவியல் துறையில் எழுத்தாளராகி உலக சாதனையாளரானதால் பால சக்தி புரஸ்கார்  விருதைப் பெற்றிருக்கும் சிறுவன் யார்?

a) கௌரி மித்ரா
b) ஓம்கார் சிங் பாத்ரா
c) சிவ பாரதி அன்பு பாரதி
d)லிடியன் நாதஸ்வரம்

5. வருகின்ற ஏப்ரல் மாதத்தில் "உலக திருக்குறள் மாநாடு" எங்கு நடைபெற உள்ளது?

a) கம்போடியா
b) கனடா
c)பிரேசில்
d) அமெரிக்கா

இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய link


https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdBaNN_Sf_kw_7Ly2SMQVCsx9pUDxt7Zo4hFZi5fb-ny_AuGw/viewform?usp=sf_link

______________________________________________________________________________


நேற்றைய சரியான விடைகள்

1. a) Australian Open
2. a) பீகார்
3. a) சில்கா ஏரி
4. b) uber
5. a) கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் ( முதல் காவல் நிலையமாக கோவை நகர சி - 2 ரேஸ்கோர்ஸ் காவல் நிலையம் தேர்வுசெய்யப்பட்டுள்ளது. இரண்டாவதாக திண்டுக்கல் வடக்கு டவுன் காவல் நிலையமும் மூன்றாவதாக தர்மபுரி டவுன் காவல் நிலையமும் தேர்வு செய்யப்பட்டுள்ளன)
6. c) amazon

நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

1. M.பரத், 7-ஆம் வகுப்பு
2. G.சுகூஷ், 7-ஆம் வகுப்பு
3. J. அனிஷா, 7-ஆம் வகுப்பு
    மூவரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஷாஜஹான் நகர் கோயம்புத்தூரை சேர்ந்தவர்கள்.

4. M.ஆனந்த ஆர்ஷிதா, 6-ஆம் வகுப்பு ,Air force school, coimbatore

5. P.தனுஷியா, 8-ஆம் வகுப்பு
6.  S.சக்திதர்ஷினி, 8-ஆம் வகுப்பு
7. B.லக்‌ஷனா, 8-ஆம் வகுப்பு
8. M.செல்வபாரதி, 8-ஆம் வகுப்பு
9. K.விசாலினி, 8-ஆம் வகுப்பு

    இவர்கள் அனைவரும் ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருச்சியை சேர்ந்தவர்கள்


பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்... மேலும் முதன் முறையாக அரசுப்பள்ளி மாணவர்கள் 3 பேர் சரியான விடைகளை பதிவிட்டுள்ளீர்கள், அம்மாணவர்களுக்கும் அவர்களை ஊக்குவித்த ஆசிரியருக்கும் பாராட்டுகளை தெரிவித்து மகிழ்கிறோம்.....

4 comments:

  1. மிகவும் அருமையான பயனுள்ள தகவல்களை பகிர்கிறீர்கள்...
    வாழ்த்துக்கள்...
    தொடரட்டும் இக்கல்வி புரட்சி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார்... நம் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இவை அதிகம் சென்று சேர வேண்டும்....

      Delete
  2. மிகவும் பயனுள்ள திட்டம் it should be continue

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார் நிச்சயமாக தொடருவோம்... தங்கள் அனைவரின் ஆதரவோடு

      Delete